tag:blogger.com,1999:blog-1042098038373895780.post2479658871090702390..comments2023-10-14T04:34:56.652-05:00Comments on இதயம் பேசுகிறது: அழைத்தது யாரோ .. என்னையா கூப்புட்டீக !!இலாhttp://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-1042098038373895780.post-4014582318447805372010-09-09T20:51:18.162-05:002010-09-09T20:51:18.162-05:00இலா ரொம்ப நன்றாக எழுதிட்டிங்க. என்னையும் வேற அழைப்...இலா ரொம்ப நன்றாக எழுதிட்டிங்க. என்னையும் வேற அழைப்பு குடுத்திட்டிங்க. கண்டிப்பா அழைப்ப ஏற்றுகொள்கிறேன். கொஞ்சம் தாமதாமாகிறது.

உங்களுக்கு மட்டுமில்ல திக் ப்ரெண்டி எனக்கும் இலா என்ற ஒரு திக் தோழி எப்பவுமே இருக்காங்க.
மனதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-40101175543226917292010-08-19T22:18:51.876-05:002010-08-19T22:18:51.876-05:00இலா..நீண்ட நாட்களுக்கப்புறமாக வந்து தொடர்பதிவுக்கு...இலா..நீண்ட நாட்களுக்கப்புறமாக வந்து தொடர்பதிவுக்கு சிரப்பாக பதில் அளித்திருக்கும் உங்அக்ளுக்கு ஒரு அன்பு வேண்டு கோள்..இனி அடிக்கடி உங்கள் வலைப்பூபக்கம் வந்து செல்லவும்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-61208383440181907842010-08-13T03:21:32.558-05:002010-08-13T03:21:32.558-05:00இலா.. பதில் எல்லாம் நல்லா இருக்கு. சிலது முதலே தெர...இலா.. பதில் எல்லாம் நல்லா இருக்கு. சிலது முதலே தெரிஞ்ச பதில்தான். ;)

அது சரீ... யாருக்கும் மயில் முட்டை அவிச்சுக் கொடுத்து கொமண்ட் போடச் சொன்னனீங்களோ!! இப்பிடிப் போட்டுத் தள்ளுறாங்கள். ;))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-56343942304809920672010-08-10T06:19:45.918-05:002010-08-10T06:19:45.918-05:00ஜெய்லானி said...
//மக்கள்ஸ்ஸ் நான் இலாவோட ரொம்ப “த...ஜெய்லானி said...
//மக்கள்ஸ்ஸ் நான் இலாவோட ரொம்ப “தின்” பிரெண்டு:)),,,,,, அதாவது மெல்லிய பிரெண்டூஊஊஊஊஊஊஊஊஊஊ:)//

http://blogs.nbcuni.com/petsideblog/4-29%20obese%20cat.jpg
எப்படி இது மாதிரியா..?
//// ஹக் ஹக்... ஹா.... ஜெய்..லானி...... “நான் அவர் இல்லை”, அதூஊஊஊஊஊ என்னோட சகோதரம்:), அண்ணன் மாதிரி என வச்சுக்கொள்ளுங்களன்:), கடவுளே என்னால முடியேல்லை:))).

என் அ.கோ.மு அடிக்கடி காணாமல் போகுதே, எங்க போகுதென நினைச்சேன், இப்பத்தான் தெரியுது,..... எங்க போயிருக்கென:)))).

பின் குறிப்பு:
மயில்ப்பண்ணைக்காரம்மா தலைமறைவு:), இலா... நீங்க சாப்பாடு போடாதத்தால மயில் எல்லாம்...இப்போ “மியாவ்... மியாவ்” எண்டெல்லோ கத்துது.... சவுண்டு மாறிப்போச்சு பசியில:))).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-59848039845788418332010-08-09T17:39:34.279-05:002010-08-09T17:39:34.279-05:00ஜெய்லானி said...
//மக்கள்ஸ்ஸ் நான் இலாவோட ரொம்ப “...ஜெய்லானி said...
//மக்கள்ஸ்ஸ் நான் இலாவோட ரொம்ப “தின்” பிரெண்டு:)),,,,,, அதாவது மெல்லிய பிரெண்டூஊஊஊஊஊஊஊஊஊஊ:)//

http://blogs.nbcuni.com/petsideblog/4-29%20obese%20cat.jpg
எப்படி இது மாதிரியா..?
//// ஹாக்க்க்...ஹாக்க்க்க்...ஹாஆஆஆஆ அடக்கவே முடியவில்லை.... நான் சிரிப்பைச் சொன்னேனாக்கும்:)) கர்ர்ர்ர்:)).

ஜெய்... “அது நான் அவ இல்லை:)”.. அது என் சகோதரம்..., அண்ணன்மாதிரி என வச்சுக்கொள்ளுங்கோவன்:))))) கடவுளே... என்னால முடியல்ல சாமீஈஈஈஈஈ பூஸ் எஸ்ஸ்ஸ்... இவர்தான் உண்மையிலயே என் அ.கோ.மு எல்லாம் சாப்பிடுறவர்போல இருக்கே.... :)))).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-3735232490803427212010-08-09T00:16:09.834-05:002010-08-09T00:16:09.834-05:00//கூடவே அது கரெக்டா மூக்கை அட்டாக் பண்ற மாதிரி டிச...//கூடவே அது கரெக்டா மூக்கை அட்டாக் பண்ற மாதிரி டிசைன் பண்ணணும் :)//

அப்ப இனி (கிரிக்கெட்) ஹெல்மெட்டோடதான் வெளிய வரனும் போலிருக்கு....!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-64633080947968912562010-08-09T00:10:11.044-05:002010-08-09T00:10:11.044-05:00//மக்கள்ஸ்ஸ் நான் இலாவோட ரொம்ப “தின்” பிரெண்டு:)),...//மக்கள்ஸ்ஸ் நான் இலாவோட ரொம்ப “தின்” பிரெண்டு:)),,,,,, அதாவது மெல்லிய பிரெண்டூஊஊஊஊஊஊஊஊஊஊ:)//

http://blogs.nbcuni.com/petsideblog/4-29%20obese%20cat.jpg
எப்படி இது மாதிரியா..?ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-35785569179733727192010-08-08T11:51:00.725-05:002010-08-08T11:51:00.725-05:00இது என்னோட ரொம்ப திக் பிரெண்டு!
/// மக்கள்ஸ்ஸ் நான...இது என்னோட ரொம்ப திக் பிரெண்டு!
/// மக்கள்ஸ்ஸ் நான் இலாவோட ரொம்ப “தின்” பிரெண்டு:)),,,,,, அதாவது மெல்லிய பிரெண்டூஊஊஊஊஊஊஊஊஊஊ:)athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-71690009957618182732010-08-07T02:40:39.343-05:002010-08-07T02:40:39.343-05:00http://asiyaomar.blogspot.com/2010/08/blog-post_89...http://asiyaomar.blogspot.com/2010/08/blog-post_8967.html
விருது பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-43510135843347416052010-08-07T02:20:54.842-05:002010-08-07T02:20:54.842-05:00எஸ்ஸ்ஸ் ஆயிட்டாரா?! சரி சரி எங்க போயிடப்போறாரு. இங...எஸ்ஸ்ஸ் ஆயிட்டாரா?! சரி சரி எங்க போயிடப்போறாரு. இங்கதான் எங்கியாச்சும் பதுங்கியிருப்பாரு கண்டுபுடிச்சிடலாம்.

இலாவோட மயில் அடுத்த முட்டையை(பதிவைப்)போட்டா வடை சாப்பிட வந்துடுவார்:)kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-10424808656869169202010-08-07T02:17:09.945-05:002010-08-07T02:17:09.945-05:00:))) அவரு இப்போத் தான் எஸ்ஸாயிப் போயிருக்காரு கவி....:))) அவரு இப்போத் தான் எஸ்ஸாயிப் போயிருக்காரு கவி..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-86468014526751171552010-08-07T02:16:30.171-05:002010-08-07T02:16:30.171-05:00சந்தூ ஜெய்லானி வீடுக்கு அனுப்பற பூரிக்கட்டை நீங்க ...சந்தூ ஜெய்லானி வீடுக்கு அனுப்பற பூரிக்கட்டை நீங்க சொன்ன மாதிரி முள்ளுகளோட கனமா இருக்கணும். கூடவே அது கரெக்டா மூக்கை அட்டாக் பண்ற மாதிரி டிசைன் பண்ணணும் :)kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-58152742785308789842010-08-07T02:04:20.741-05:002010-08-07T02:04:20.741-05:00//ஜெய்லானி வீட்டுக்கு பூரிக்கட்ட நான் டிசைன் பண்ணி...//ஜெய்லானி வீட்டுக்கு பூரிக்கட்ட நான் டிசைன் பண்ணித் தாறேன்.. கட்டையச் சுத்தியும் சின்னச் சின்னதா ஆனா கூரான முட்கள் இருக்கனும்.. நல்ல கெனமானதா இருக்கனும்.. முடிஞ்சா நல்ல தரமான இரும்புல செஞ்சு தரலாம்..//

இதுல கூட்டு சதி வேறயா....எஸ்ஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-6078759270464704812010-08-06T22:12:47.104-05:002010-08-06T22:12:47.104-05:00ஜெய்லானி வீட்டுக்கு பூரிக்கட்ட நான் டிசைன் பண்ணித்...ஜெய்லானி வீட்டுக்கு பூரிக்கட்ட நான் டிசைன் பண்ணித் தாறேன்.. கட்டையச் சுத்தியும் சின்னச் சின்னதா ஆனா கூரான முட்கள் இருக்கனும்.. நல்ல கெனமானதா இருக்கனும்.. முடிஞ்சா நல்ல தரமான இரும்புல செஞ்சு தரலாம்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-40351507777266209022010-08-06T22:09:06.185-05:002010-08-06T22:09:06.185-05:00நல்லா பட்டு பட்டு னு இலா ஸ்டைல்ல வந்திருக்கு :)) (...நல்லா பட்டு பட்டு னு இலா ஸ்டைல்ல வந்திருக்கு :)) (யாரது.. பட்டுவா.. அப்படின்னா என்னன்னு சந்தேகங்... நோ.. மூச்சு விடப்படாது.. விட்டா அடி விழும்.. )

//புனை பெயரில் எழுதற அளவுக்கு நானெல்லாம்..ஹி..ஹி..ஹி.. போங்க எனக்கு ஒரே கூச்சமா இருக்கு...இப்பதான் வீட்டுக்கு வர்ரேன்.. //

இதிலென்ன தயக்கம்.. நேரடியா வெளிப்படையா.. சந்து அளவுக்கு பயந்தாங்கொள்ளியில்லன்னு சொல்லிட்டு போகறது தானே :)))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-51788042515739194822010-08-06T21:35:41.779-05:002010-08-06T21:35:41.779-05:00I see !!, Your writting could change the world th...I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .Unknownhttps://www.blogger.com/profile/04757645781090520530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-54685693843844332532010-08-06T16:37:53.553-05:002010-08-06T16:37:53.553-05:00//கவி! பூரிக்கட்டை மேட்டர் என்னன்னு சொன்னா புது டி...//கவி! பூரிக்கட்டை மேட்டர் என்னன்னு சொன்னா புது டிசைனை அங்க ஜெய் வூட்டுக்கு பார்சல் அனுப்புவோம்... //

இது வேறயா..யப்பா தாங்காதுடா சாமீஈஈஈஈஈ

//கைய விட்டுபோச்சுன்னா நாம நினைக்கறவங்கள அடிக்காம திரும்பாது... பயானிக் ஐ மூலம் நாம அவங்கள பாத்த மட்டும் போதும்...//

’பொருமையின் சிகர’முன்னு பேர வச்சிகிட்டு ஏன் இந்த கொலவெறி. எதுவா இருந்தாலும் நமக்குள் பேசி தீர்த்துக் கொள்ளலாம். நோ வயலன்ஸ்(( உஸ்...யப்பா மூச்சி வாங்குது இப்பவே...ஓட முடியல))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-64967122789290143982010-08-06T09:10:56.715-05:002010-08-06T09:10:56.715-05:00ஆசியா அக்கா! உங்க வருகைக்கு நன்றி! ஊர்ல இருந்து வந...ஆசியா அக்கா! உங்க வருகைக்கு நன்றி! ஊர்ல இருந்து வந்ததை வலைப்பூ மூலம் அறிந்து கொண்டேன்..இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-57139712338846655232010-08-06T09:09:42.111-05:002010-08-06T09:09:42.111-05:00வாங்க பரிவை.சே.குமார் ! இனி இவ்வளவு நீள் விடுப்பு ...வாங்க பரிவை.சே.குமார் ! இனி இவ்வளவு நீள் விடுப்பு இருக்காது :))இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-19364884596798292162010-08-06T09:08:30.702-05:002010-08-06T09:08:30.702-05:00கவி! பூரிக்கட்டை மேட்டர் என்னன்னு சொன்னா புது டிசை...கவி! பூரிக்கட்டை மேட்டர் என்னன்னு சொன்னா புது டிசைனை அங்க ஜெய் வூட்டுக்கு பார்சல் அனுப்புவோம்... கைய விட்டுபோச்சுன்னா நாம நினைக்கறவங்கள அடிக்காம திரும்பாது... பயானிக் ஐ மூலம் நாம அவங்கள பாத்த மட்டும் போதும்...இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-70188752887701475862010-08-06T06:38:39.752-05:002010-08-06T06:38:39.752-05:00இலா பதில்கள் அருமை.very casual.இலா பதில்கள் அருமை.very casual.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-82683264517684512572010-08-06T05:51:39.010-05:002010-08-06T05:51:39.010-05:00நீண்ட விடுப்புக்குப் பிறகு தொரட் பதிவுடன் நீங்கள்....நீண்ட விடுப்புக்குப் பிறகு தொரட் பதிவுடன் நீங்கள். இனி தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

பதில்கள் அருமை.

http://www.vayalaan.blogspot.com'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-29694779266011547672010-08-06T02:35:12.454-05:002010-08-06T02:35:12.454-05:00//விளைவுகளை எங்க வீரா அண்ணால்ல சந்திக்கணும். அப்பு...//விளைவுகளை எங்க வீரா அண்ணால்ல சந்திக்கணும். அப்புறம் இலாவின் கையிலிருந்து அடிக்கடி பூரிக்கட்டை தவறி கீழ விழும் :)//

ஆஆஆஆஆ......அங்கேயுமாஆஆஆஆஆஆஆ.....?ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-61173120694074006272010-08-05T19:21:16.185-05:002010-08-05T19:21:16.185-05:00ஜெய்லானி எங்க இலாவை இப்படி வூடி கட்டி அடிக்கப்படாத...ஜெய்லானி எங்க இலாவை இப்படி வூடி கட்டி அடிக்கப்படாது.
விளைவுகளை எங்க வீரா அண்ணால்ல சந்திக்கணும். அப்புறம் இலாவின் கையிலிருந்து அடிக்கடி பூரிக்கட்டை தவறி கீழ விழும் :)kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-1661701993131011642010-08-05T18:56:01.615-05:002010-08-05T18:56:01.615-05:00// ஜெய், கார்த்திகைப்பிறைபோல வந்த இலாவை, இப்பூடி
...// ஜெய், கார்த்திகைப்பிறைபோல வந்த இலாவை, இப்பூடி
விரட்டலாமோ?:))).

அதிரா.. இப்படி சல சலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டேன்... அடுத்த வாரம் முக்கியமா ஒரு வேலை இருக்கு... அது முடியவும் பதிவோ பதிவு தான்...இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.com