tag:blogger.com,1999:blog-1042098038373895780.post2679171804405794000..comments2023-10-14T04:34:56.652-05:00Comments on இதயம் பேசுகிறது: டென்னிஸ்இலாhttp://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-1042098038373895780.post-834129019930659172010-09-03T02:44:42.082-05:002010-09-03T02:44:42.082-05:00“பத்தூஸ்” தான் சரியான அதிகாரமில்லாத தமிழாக்கம். அக...“பத்தூஸ்” தான் சரியான அதிகாரமில்லாத தமிழாக்கம். அக்காவாச்சே என ஜெய் காலை போடாமல் விட்டூட்டார் :)))
//// ஹா...ஹா...ஹா.... ஜெய் தான், காலைக் குளத்துக்குள் விட்டிட்டாரே, இனி எப்பூடிப் போட முடியும்?:))).

டென் + இஸ் = டெனிஸ்... சோஓ சிம்பிள் யா.... “பத்து இருக்கிறது”... இதுக்குப் போய் ஆளாளுக்கு அடிபடுறீங்களே....

இதுக்குத்தான் சொல்றது, இங்கிலீசு தெரிந்த பூஸாரை, மருவாதையா அழைத்து டவுட்டைக் கிளியர் பண்ணோனும் என..... அதை விட்டுப்போட்டு....

பத்தூஸ்... பூசனிக்காய்:)) என்றெல்லாம் ஒரு டெனிஸ் பிளேயரைப்(இலாவைப்) பார்த்துச் சொல்லலாமோ?:).

கட்டிலுக்குக் கீழ டொமினோசோ? ஆ... அதுக்குத்தான் பங்கரோ???.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-32790028571146057792010-09-03T02:35:19.924-05:002010-09-03T02:35:19.924-05:00இலா, நான் ஒரு கையில அம்மம்மாக் குழலும் மற்றக் கையி...இலா, நான் ஒரு கையில அம்மம்மாக் குழலும் மற்றக் கையில விசிலோடயும், விம்பில்டனில, கீழ்ப்படியில இருக்கிறேன், கிட்டவா இருந்தால்தானே என் விசில் உங்களுக்குக் கேட்டும்... கெதியா வாங்க இல, அந்த வெள்ளைக் குட்டிப் பாவாடையும் வெள்ளை ரிப்பனும் கட்டிக்கொண்டு.... ரென்னிஸ் வீராங்கணை அக்கா மாதிரி.

என் சப்போடெல்லாம் உங்களுக்குத்தான், விசில் உடையும்வரை, நான் ஓயமாட்டேன்:).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-26645252477044250092010-09-02T18:23:10.002-05:002010-09-02T18:23:10.002-05:00//!! அது என்னோட ஒரிஜினல் ஐடியா. நான் ஜெய்லானி கமண்...//!! அது என்னோட ஒரிஜினல் ஐடியா. நான் ஜெய்லானி கமண்ட் இப்போ தான் பார்க்கிறேன். ;( //

நோ ஃபீலிங்ஸ் மாமீ ஸ்மைல் பிளிஸ்

பொதுவாக என்னோட வார்த்தை முடிவில் !!! இப்பிடி ரொம்ப நாளாக நானும் போட்டு வருகிறேன்... !!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-15260247275111798852010-09-02T18:20:40.588-05:002010-09-02T18:20:40.588-05:00//“ரென்னிஸ்” இதன் அதிகாரபூர்வமான தமிழாக்கம்.//
ஓ...//“ரென்னிஸ்” இதன் அதிகாரபூர்வமான தமிழாக்கம்.//

ஓஹ்..பூஸ் தமிழிலா...அப்போ சரிதான்... மரத்திலிருந்து வந்ததும்.கேட்டிடலாம்...!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-58904710244449730622010-09-02T10:49:21.388-05:002010-09-02T10:49:21.388-05:00ஹைஷ் அங்கிள்! சரி தானா என்பதை சரிபார்க்க அதீஸ் வரு...ஹைஷ் அங்கிள்! சரி தானா என்பதை சரிபார்க்க அதீஸ் வருவாக...

//பத்தூஸ் // நல்லா தெரியுமா இதுவேற மொழியில பூசனிக்காயாமே..இல்லை எதோ ஜெய்யை சொல்லறீங்களா ??

//ஜெய் காலை போடாமல் விட்டூட்டார் //
அவர் வடைக்கு ஓடி களைத்ததால் கால் வரவில்லை :))

ரூ பேட் ! மயில் பத்தி தப்புகணக்கு போடுறீங்க... மயில் கிட்ட காதை கொண்டுவாங்க ஒரு சீக்ரெட்.. நட்பிலே ஒரு டோமினோஸ் இருக்கே கீழ அதில எப்பவும் கொழப்புட்டாய் இருக்கப்படாது அது தான் இன்ஸ்பிரேஷன்...

//ஆஸில என்ன ஊறுக்காய் தருகிறாகள்? எலுமிச்சை or மாங்காய் ம்ம்ம்ம்:)
ஆஸி போனா டென்னிஸ் பாக்கலாம்.. அப்படியே நியூசி போய் அக்கா வீட்டிலயும் சாப்பிடலாம் ஊறுகாயோட தான்...இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-42766754195436147892010-09-02T08:28:00.451-05:002010-09-02T08:28:00.451-05:00//இந்த வார்த்தைக்கு தமிழாக்கமே இல்லையா?? //
“ரென்...//இந்த வார்த்தைக்கு தமிழாக்கமே இல்லையா?? //

“ரென்னிஸ்” இதன் அதிகாரபூர்வமான தமிழாக்கம்.

“பத்தூஸ்” தான் சரியான அதிகாரமில்லாத தமிழாக்கம். அக்காவாச்சே என ஜெய் காலை போடாமல் விட்டூட்டார் :)))

மயிலை தூசு தட்டி வாஷ் பண்ணவுடன் சுறுசுறுப்பா ஆகிவிட்டது போல :)

பி.கு: ஆஸில என்ன ஊறுக்காய் தருகிறாகள்? எலுமிச்சை or மாங்காய் ம்ம்ம்ம்:)ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-8665976878111237742010-09-02T05:02:33.871-05:002010-09-02T05:02:33.871-05:00//அதிலும் நேச்சுரல் சீன்ஸ் எல்லாம் நீங்கதான் எடுத்...//அதிலும் நேச்சுரல் சீன்ஸ் எல்லாம் நீங்கதான் எடுத்ததா..????//
ஆமாம் ஜெய்! எல்லாமே என்னோட சோனி சைபர் ஷாட் 7.2 ல நான்/கணவர் எடுத்தது தான்.. இங்கவும் டவுட்டா...இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-14053700177719598322010-09-02T05:00:26.087-05:002010-09-02T05:00:26.087-05:00//பரவாயில்லை விடுங்க...
பந்து பொறுக்கிறதைவிட ஊறுகா...//பரவாயில்லை விடுங்க...
பந்து பொறுக்கிறதைவிட ஊறுகாய இருக்கறது பரவாயில்லைங்க.
நாளை நீங்க களத்தில இருக்கும் போது உங்களுக்கும் ஒரு ஊறுகாய் கிடைக்காமலா போயிடும்?//
தத்துவமே தத்துவம்.. இனி இந்த வார்த்தைய நினைச்சுக்குவேன்...ஒரு நாள் நமக்கும் ஊறுகா கிடைக்கும் :))இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-44216868723951240602010-09-02T04:58:57.332-05:002010-09-02T04:58:57.332-05:00வாங்க ஹாஷினி! படங்கள் எல்லாம் 2007 வரைதான்.. இனி ஆ...வாங்க ஹாஷினி! படங்கள் எல்லாம் 2007 வரைதான்.. இனி ஆஸியில் தான் அடுத்த மேட்ச் பாக்கணும் இல்லை பூஸ்கிட்ட சொல்லி விம்பிள்டன் டிக்கட் போட சொல்லணும்...

//கவலை படதீங்க இலா சீக்கிரமா யுஸ் ஒப்பன் டென்னிஸ்லேயே வந்தாலும் வருவீங்க.... :)
இதுல உள்குத்து எதுவும் இல்லையே.. ஏன் கேக்கிறேன்னா கொஞ்சம் வயசானாலே ஓல்டாமே அந்த உலகத்தில:)இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-18733239858063220322010-09-02T04:56:14.545-05:002010-09-02T04:56:14.545-05:00வாங்க சந்தூஸ்! அது கதை சொல்லும் நேரத்தில ஆபிஸ்ல ஆண...வாங்க சந்தூஸ்! அது கதை சொல்லும் நேரத்தில ஆபிஸ்ல ஆணி கதையில் வரும் பாருங்க.. உங்களுக்காக ஒரு வரி.. 3 இஞ்ச் ஹை ஹீலும் ஆபிஸ் உடையும் போட்டு விளையாடவா முடியும்.. யாராவது விளையாடும் போது பாக்கறதோட சரி.. அதுவுமில்லாம நாம தான் எங்க அடிச்சாலும் பலமா அடிப்போமே யாருமே பொறுமையா சொல்லி கொடுக்கல :))இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-1247267511480249302010-09-02T04:53:44.229-05:002010-09-02T04:53:44.229-05:00வாங்க இமா! ரொம்ப சந்தோஷம் ...
//!! அது என்னோட ஒரி...வாங்க இமா! ரொம்ப சந்தோஷம் ...
//!! அது என்னோட ஒரிஜினல் ஐடியா. நான் ஜெய்லானி கமண்ட் இப்போ தான் பார்க்கிறேன். ;(
வழி மொழிகிறேன்....இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-38890387442162527372010-09-02T04:52:38.336-05:002010-09-02T04:52:38.336-05:00ஜெய்! சூப்பரா தமிழாக்கம் செய்யறீங்க.. அதுல ஏன் ஸ் ...ஜெய்! சூப்பரா தமிழாக்கம் செய்யறீங்க.. அதுல ஏன் ஸ் வருது அதையும் சேத்து மாத்துங்க..

பேட்மிட்டனா??? அதை தான் குமார்ண்ணாவும் சொல்லி இருக்காகளா??
//85 டூ 93
அப்ப நீங்களும் அந்த பேட்ச் தானா ?? சேம்பிஞ்ச்

எப்பயோ சொன்னது மயில் இனி மெதுவாய் முழிக்கும் நடக்கும்ன்னு கேட்டீங்களா... இப்படி பதிவுக்கு பதிவு ஆச்சரியகுறி போடக்கூடாது...இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-41110993290542651492010-09-02T03:25:26.498-05:002010-09-02T03:25:26.498-05:00பிகாசோ படம் பொருமையா எல்லாத்தையும் பார்த்தேன்.எல்...பிகாசோ படம் பொருமையா எல்லாத்தையும் பார்த்தேன்.எல்லாமே சூப்பரா இருக்கு.அதிலும் நேச்சுரல் சீன்ஸ் எல்லாம் நீங்கதான் எடுத்ததா..????ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-72714867234598465422010-09-01T21:59:37.261-05:002010-09-01T21:59:37.261-05:00பூ பந்தாட்டம் பாட்மிட்டன்ங்க...
பரவாயில்லை விடுங்...பூ பந்தாட்டம் பாட்மிட்டன்ங்க...

பரவாயில்லை விடுங்க...
பந்து பொறுக்கிறதைவிட ஊறுகாய இருக்கறது பரவாயில்லைங்க.
நாளை நீங்க களத்தில இருக்கும் போது உங்களுக்கும் ஒரு ஊறுகாய் கிடைக்காமலா போயிடும்?'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-68123300841716477852010-09-01T20:34:43.203-05:002010-09-01T20:34:43.203-05:00இலா உங்க picasa பாத்து ரொம்ப நாளாச்சு...
கவலை படத...இலா உங்க picasa பாத்து ரொம்ப நாளாச்சு...

கவலை படதீங்க இலா சீக்கிரமா யுஸ் ஒப்பன் டென்னிஸ்லேயே வந்தாலும் வருவீங்க.... :-)Malini's Signaturehttps://www.blogger.com/profile/12666573316920997990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-88049054270147048122010-09-01T20:33:45.827-05:002010-09-01T20:33:45.827-05:00table tennis paththi onnum sollaliye? :))table tennis paththi onnum sollaliye? :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-35783340005001881812010-09-01T18:47:11.523-05:002010-09-01T18:47:11.523-05:00!! அது என்னோட ஒரிஜினல் ஐடியா. நான் ஜெய்லானி கமண்ட்...!! அது என்னோட ஒரிஜினல் ஐடியா. நான் ஜெய்லானி கமண்ட் இப்போ தான் பார்க்கிறேன். ;(இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-89042876035838828772010-09-01T18:44:44.194-05:002010-09-01T18:44:44.194-05:00அழகான மயிற்குட்டி.
ரசித்தேன் இலா.அழகான மயிற்குட்டி.
ரசித்தேன் இலா.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-102558046282096352010-09-01T16:47:40.267-05:002010-09-01T16:47:40.267-05:00பரவாயில்ல மயில் கொஞ்சம் முன்னேறியிருக்கு ..தூக்கத்...பரவாயில்ல மயில் கொஞ்சம் முன்னேறியிருக்கு ..தூக்கத்தை விட்டு :-))))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-60402777743373073162010-09-01T16:46:42.074-05:002010-09-01T16:46:42.074-05:00//. இவான் லென்டில்.. போரிஸ் பெக்கர் (ஹி ஹி ஹி)... ...//. இவான் லென்டில்.. போரிஸ் பெக்கர் (ஹி ஹி ஹி)... ஆன்ரே அகாசி... ஸ்டெஃபி கிராஃப் //

ஆஹா எல்லாமே 85 டூ 93 ல உள்ள ஆளா இருக்குதே..!!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-90505826633685022012010-09-01T16:45:11.557-05:002010-09-01T16:45:11.557-05:00//பூ பந்தா //
அதுக்கு பால் பேட்மிட்டன்னு இங்கிலிஷ...//பூ பந்தா //

அதுக்கு பால் பேட்மிட்டன்னு இங்கிலிஷ்ல பேர் யக்கோவ் ..!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-6135019788096604042010-09-01T16:43:58.324-05:002010-09-01T16:43:58.324-05:00உங்க ஆசையை ஏன் கெடுப்பானேன் சரி புதுசா ஒரு பேர் வச...உங்க ஆசையை ஏன் கெடுப்பானேன் சரி புதுசா ஒரு பேர் வச்சிடலாம் .டென்னிசுக்கு ..ஓக்கேயா..!!

பத்துஸ் எங்கே சொல்லுங்க் பார்க்கலாம் பத்துஸ் அதாவது டென் -பத்து ஸ்-க்கு அபப்டியே ஸ் சரியா ..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com