tag:blogger.com,1999:blog-1042098038373895780.post588066673123126756..comments2023-10-14T04:34:56.652-05:00Comments on இதயம் பேசுகிறது: இருட்டில் கிடைத்த இன்ஸ்பிரேஷன்!!இலாhttp://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1042098038373895780.post-10018598811025655602010-01-24T13:38:46.085-06:002010-01-24T13:38:46.085-06:00பாத்திமா! ரொம்ப நன்றிங்க!!!பாத்திமா! ரொம்ப நன்றிங்க!!!இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-89742739657658056092010-01-24T13:38:17.825-06:002010-01-24T13:38:17.825-06:00@ ஷாதிகா ஆன்டி! வாங்க .. எண்ணமெல்லாம் செயலாக்கணும்...@ ஷாதிகா ஆன்டி! வாங்க .. எண்ணமெல்லாம் செயலாக்கணும் ...

@ வாங்க ஜமால்!!! உங்க வருகைக்கு நன்றி! உங்க துவாவுக்கும் நன்றி!!!

@ ஹூசைன் அம்மா!!! நலமா??!!! கிச்சனில்லாம இருக்க முடியுமா அதுதான் ஒட்டிபிறந்த ஐடி ஆச்சே :))இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-43911678154872351692010-01-24T00:29:03.379-06:002010-01-24T00:29:03.379-06:00//எதுவுமே சிம்ல வைக்க கூடாது .. எல்லாம் ஹை ல தான் ...//எதுவுமே சிம்ல வைக்க கூடாது .. எல்லாம் ஹை ல தான் இருக்கணும்.. //

என்ன சொன்னாலும், நம்மையும் அறியாமல் கிச்சனையும் கொண்டுவந்துர்றோம இல்லையா இலா? ;-)

/இன்ஸ்பிரேஷன் என்ற வார்த்தை என்பதே பல காலத்துக்கு அப்புறம் தான் தெரியும்.../

ஆமாம்ப்பா..ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-52837494989856878882010-01-20T22:12:37.371-06:002010-01-20T22:12:37.371-06:00இப்பவுமே எல்லாரிடமும் உள்ள நல்ல குணங்களை எடுத்துக்...இப்பவுமே எல்லாரிடமும் உள்ள நல்ல குணங்களை எடுத்துக்கணும் அதை வைத்தும் நம் அனைவரின் வாழ்வையும் சிறக்கச்செய்யணும் என்பது என் பேரவா.]]

நல் அவா

அது இனிதே நடக்க

எம் துவாநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-59631398872183203592010-01-19T01:57:28.837-06:002010-01-19T01:57:28.837-06:00இலாம்மா,உங்களின் இந்த வரிகள் என்னை புல்லரிக்க வைத்...இலாம்மா,உங்களின் இந்த வரிகள் என்னை புல்லரிக்க வைத்துவிட்டது.//இப்பவுமே எல்லாரிடமும் உள்ள நல்ல குணங்களை எடுத்துக்கணும் அதை வைத்தும் நம் அனைவரின் வாழ்வையும் சிறக்கச்செய்யணும் என்பது என் பேரவா...//ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-79405508656477891042010-01-19T00:18:24.313-06:002010-01-19T00:18:24.313-06:00நல்ல இன்ஸ்பிரேஷன்நல்ல இன்ஸ்பிரேஷன்பாத்திமா ஜொஹ்ராhttps://www.blogger.com/profile/09804738700890697636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-86033564726575242332010-01-15T08:53:23.899-06:002010-01-15T08:53:23.899-06:00அதிரா!!! தத்துவம் எல்லாம் கடனாய் பெற்றது தான்..அதிரா!!! தத்துவம் எல்லாம் கடனாய் பெற்றது தான்..இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-17435548988628186912010-01-15T08:52:04.581-06:002010-01-15T08:52:04.581-06:00வாங்க சந்தனா!!! பாட்டு எனக்கு எப்பவும் இன்ஸ்பிரேஷன...வாங்க சந்தனா!!! பாட்டு எனக்கு எப்பவும் இன்ஸ்பிரேஷன்... அதனாலோ என்னவோ இப்ப வரும் பாடல்களில் அர்த்தம் தேடி புரியாம கஷ்டமா இருக்கு !!!

வாங்க ஜலீலாக்கா!!! பொங்கல் இனிமையாக கழிந்தது.. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி!!!

வாங்க ஹைஷ் அங்கிள்!!!பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுப்பது பெற்றோர் செய்யவேண்டியது.டீச்சர்கள் அடிக்கடி சொல்வதும் இதுதான் :))இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-15266018196691882542010-01-15T02:03:12.201-06:002010-01-15T02:03:12.201-06:00இலா நீங்கள் சொல்வது முதல்தர உண்மை ஆனால் பலர் அறிவத...இலா நீங்கள் சொல்வது முதல்தர உண்மை ஆனால் பலர் அறிவதில்லை. பள்ளியில் படிக்கும் போது என் அறிவியல் ஆசிரியர் சொல்வார் “Do your best, don't look at other horses”

வாழ்க வளமுடன்ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-77040686222428843902010-01-14T10:59:56.772-06:002010-01-14T10:59:56.772-06:00இலா, இந்த இதயத்திலிருந்து தத்துவங்களெல்லாம் வருகிற...இலா, இந்த இதயத்திலிருந்து தத்துவங்களெல்லாம் வருகிறதே...

இருட்டில் கிடைத்த இன்ஸ்பிரேஷன், வெளிச்சத்தைக் காண உதவியது...athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-13191712391447350402010-01-14T02:35:06.036-06:002010-01-14T02:35:06.036-06:00இன்ஸ்ப்ரெஷன் பற்றி அருமையான பகிர்வுஇன்ஸ்ப்ரெஷன் பற்றி அருமையான பகிர்வுJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-80655119720479408912010-01-14T02:33:55.442-06:002010-01-14T02:33:55.442-06:00..// ஆனா காம்படீஷன் எனக்கும் எனக்கும் தான்//
ரொம்.....// ஆனா காம்படீஷன் எனக்கும் எனக்கும் தான்//

ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க இலா/Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-52876449404575408292010-01-14T02:31:45.665-06:002010-01-14T02:31:45.665-06:00தங்க கட்டி இலா இனிய பொங்கல் வாழ்த்துகக்ள்,
என்ன ச...தங்க கட்டி இலா இனிய பொங்கல் வாழ்த்துகக்ள்,

என்ன செய்தீங்கன்னு சொல்லனும்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-10196822366494518662010-01-13T17:58:11.401-06:002010-01-13T17:58:11.401-06:00இலா.. அழகா எழுதறீங்க.. எனக்கும் இந்த மாதிரி அப்பப்...இலா.. அழகா எழுதறீங்க.. எனக்கும் இந்த மாதிரி அப்பப்போ இன்ஸ்பிரேஷன் தரக் கூடிய பாட்டு கேட்டது உண்டு.. எல்லாம் பாட்டு கேட்டு முடிக்கும் மட்டு தான்.. அப்புறம் பழையபடி தூங்கப் போயிட வேண்டியது :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.com