tag:blogger.com,1999:blog-1042098038373895780.post6326479026890598974..comments2023-10-14T04:34:56.652-05:00Comments on இதயம் பேசுகிறது: சிட்டப்பூஊஊ!இலாhttp://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-1042098038373895780.post-83480202448752191642013-06-22T22:22:50.816-05:002013-06-22T22:22:50.816-05:00http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_2...http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_23.html
இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்,அருமை. பகிர்வுக்கு நன்றி.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-74991248796009847172013-06-22T20:44:56.647-05:002013-06-22T20:44:56.647-05:00வணக்கம்...
உங்களின் இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் ...வணக்கம்...

உங்களின் இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-88451471944537809772010-11-28T10:39:06.826-06:002010-11-28T10:39:06.826-06:00தேவையானவை : நீங்க மட்டும் தான்
ROTFL:-Dதேவையானவை : நீங்க மட்டும் தான்

ROTFL:-Dதளிகாhttps://www.blogger.com/profile/01124319389548133265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-20387364999152464542010-11-28T10:37:22.386-06:002010-11-28T10:37:22.386-06:00சூப்பர் சூப்பர் சூப்பர்... நான் இந்த உடற்பயிற்சியை...சூப்பர் சூப்பர் சூப்பர்... நான் இந்த உடற்பயிற்சியை போடலாம்னு இருந்தேன் வந்து பாத்தது நல்லதா போச்சு..செய்ய ரொம்ப கஷ்டம் இருந்தாலும் வயிறு நல்லா குறியுது..அழகா சொல்லி கொடுத்திருக்கீங்க இலாதளிகாhttps://www.blogger.com/profile/01124319389548133265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-8672551160361448332010-11-16T19:24:36.319-06:002010-11-16T19:24:36.319-06:00கவி ! கட்டாயமா செய்யயுங்க... உங்க ஊரில எக்சர்சைஸ் ...கவி ! கட்டாயமா செய்யயுங்க... உங்க ஊரில எக்சர்சைஸ் பந்து ( exercise ball) கிடைத்தால் இன்னும் நல்லது கீழ் முதுக்குக்கு(lower back) அதிக அழுத்தம் இல்லாம இருக்கும். அதே இபெக்ட் தான்...
10 செய்தீங்களா ? பயங்கரி :)) மூச்சை அடக்காமல் எழும் போது மூச்சு வெளியே விடுங்க படுக்கும் போது மூச்சை உள்ள இழுத்துக்கோங்க... ஆரம்பத்தில் மூச்சில் கவனம் போச்சின்னா செய்யறது சொதப்பும்.. இப்ப சரியாயிடுச்சி :)) மாம்ஸ்கிட்ட சொல்லி காலை மிதிச்சும் பண்ணலாம் அந்த ஆப்ஷன் முயற்சி செய்யுங்க..இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-33155966273486486822010-11-16T18:02:32.246-06:002010-11-16T18:02:32.246-06:00ஹி ஹி இலா இந்த சிட்டப்பூ ஒரு நாளைக்கு 10முறைதான் ச...ஹி ஹி இலா இந்த சிட்டப்பூ ஒரு நாளைக்கு 10முறைதான் செய்தேன். அடுத்த நாளில் இருந்து படுத்த நிலையில் இருந்து எழும்பவே கஷ்டப் பட்டேன். வயிற்றில் வலி வந்திடுச்சு :(. இது சாதாரணமா இல்லையான்னு தெரியலை. அதனால் விட்டுட்டேன்.
இப்ப உங்க பதிவை படிச்சுட்டேன்ல ஆரம்பிச்சுடறேன் :)kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-48848135871059536802010-11-15T10:08:42.869-06:002010-11-15T10:08:42.869-06:00நன்றி ஆசியா அக்கா! உங்க உடல் நலனை கவனித்துக்கோங்க ...நன்றி ஆசியா அக்கா! உங்க உடல் நலனை கவனித்துக்கோங்க .

ஜலீலாக்கா! ஓடியா வந்தீங்க.. போடுங்க 5 சிட்டப்பூ....

நன்றி ஷாதிகா ஆன்டி !

வான்ஸ் ! முதல் ரெண்டு நாள் பிடிச்ச் மாதிரி இருக்கும்... அப்புறம் நல்லாவே வேலை செய்யுது.இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-17294009973208365002010-11-15T09:16:59.096-06:002010-11-15T09:16:59.096-06:00நல்ல தகவல்கள். நான் முயற்சி செய்து பார்க்க வேண்டும...நல்ல தகவல்கள். நான் முயற்சி செய்து பார்க்க வேண்டும்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-64031742904826200922010-11-14T03:46:06.791-06:002010-11-14T03:46:06.791-06:00அட்டகாசமான விளக்கம்அட்டகாசமான விளக்கம்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-733096151057210432010-11-14T00:03:32.731-06:002010-11-14T00:03:32.731-06:00mmm நானு ம் ஓடி வந்தேன் மூச்சிரைக்க, சித்தப்பூவோன்...mmm நானு ம் ஓடி வந்தேன் மூச்சிரைக்க, சித்தப்பூவோன்னு... நல்ல சொல்லிர் இருக்கீங்க இலாJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-91661268808142447782010-11-13T21:43:27.764-06:002010-11-13T21:43:27.764-06:00விளக்கம் அருமை.விளக்கம் அருமை.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-1067667352472812162010-11-13T03:57:15.636-06:002010-11-13T03:57:15.636-06:00எல்ஸ்! ரொம்ப நன்றி ! செய்து பாருங்க.. இப்ப இல்லைன்...எல்ஸ்! ரொம்ப நன்றி ! செய்து பாருங்க.. இப்ப இல்லைன்னாலும் என்னைக்காவது ஒரு நாள் ஆரம்பிங்கஇலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-22382807117098146902010-11-12T19:19:24.469-06:002010-11-12T19:19:24.469-06:00இலா.. நல்லா வந்திருக்கு.. விளக்கம் நன்று.. அந்த வீ...இலா.. நல்லா வந்திருக்கு.. விளக்கம் நன்று.. அந்த வீடியோ லின்கும் பாத்துட்டேன்.. இந்த மாதிரி நான் செஞ்சதில்ல.. செய்யணும்.. அப்புறமா முயற்சி பண்ணலாம்ன்னு இருக்கேன்.. (இப்போ மூட் இல்ல :) )..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-14534162448462281692010-11-12T09:36:59.811-06:002010-11-12T09:36:59.811-06:00தெரியுமே எங்களுக்கு... ஓடி வந்திட்டிங்களா.. ஓகே வ...தெரியுமே எங்களுக்கு... ஓடி வந்திட்டிங்களா.. ஓகே வார்மப் ஆயாச்சு.. ஒரு 10 சிட்டப் போடுங்க நிறுத்தாம...
//இதை மொட்டை மாடியில ,தோட்டத்துல செய்யக்கூடாதா..? அங்கெல்லம் ரூஃப் இல்லையே ..!! // அங்க எல்லாம் "வானத்த பாத்து"
ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. எதுக்கு தோட்டம்/மொட்டை மாடி இங்க எல்லாம் எக்சர்சைஸ் செய்ய போறீங்க.. என்ன மேட்டர் ??

அவ்வ்வ்வ்வ் எதுக்கு ஜெய்... மொட்டை மாடி / தோட்டம் இதிலெல்லா செய்தா ஆர்வக்கோளறில அதிகமா செய்வீங்க்...இப்ப என்ன சொல்லுவீங்க ..

//90 டிகிரிதானே ஹி..ஹி..// கணக்குல வீக்கா.. நல்லா படிங்க மறுக்கா...
//ஓட்டு பெட்டி வைங்க // மெயில் அனுப்பும் போது "யெஸ்" "நோ" "மேபீ" இப்படி ஆப்ஷன் வைக்கலாம். தேடிட்டு அடுத்த முறை பொட்டி வச்சிடறேன்...இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-61104375513715181462010-11-12T09:27:16.012-06:002010-11-12T09:27:16.012-06:00நன்றி குமார்ண்ணா! செய்தும் பாருங்க... சரியா :))நன்றி குமார்ண்ணா! செய்தும் பாருங்க... சரியா :))இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-67536433704120091712010-11-12T00:10:42.984-06:002010-11-12T00:10:42.984-06:00//ஓட்டளியுங்க: இந்த உடற்பயிற்சி பகுதி பிடிச்...//ஓட்டளியுங்க: இந்த உடற்பயிற்சி பகுதி பிடிச்சிருக்கா ??//

முதல்ல ஓட்டு பெட்டி வைங்க அப்புரமா நீங்க கேக்காமலேயே நான் ஓட்டு போடுவேன் ..!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-25701874306455606332010-11-12T00:08:33.770-06:002010-11-12T00:08:33.770-06:00//எங்கெல்லாம் வலிக்க வேண்டும் ://அவ்வ்வ்வ்வ்//எங்கெல்லாம் வலிக்க வேண்டும் ://அவ்வ்வ்வ்வ்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-59630896368340791442010-11-12T00:07:53.887-06:002010-11-12T00:07:53.887-06:00//நீங்கள் படுத்திருப்பது 0 டிகிரி கோண அளவு //...//நீங்கள் படுத்திருப்பது 0 டிகிரி கோண அளவு //

அதெப்படி கால் பாதம் செங்குதா வைத்து படுத்தா அது 90 டிகிரிதானே ஹி..ஹி..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-15914941954599859582010-11-11T23:16:55.164-06:002010-11-11T23:16:55.164-06:00//தரையில் முகம் மேற்கூரையை பார்த்த வண்ணம் படுக்கவு...//தரையில் முகம் மேற்கூரையை பார்த்த வண்ணம் படுக்கவும். Lie Down on floor facing roof//

இதை மொட்டை மாடியில ,தோட்டத்துல செய்யக்கூடாதா..? அங்கெல்லம் ரூஃப் இல்லையே ..!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-90053977406507002542010-11-11T23:14:55.031-06:002010-11-11T23:14:55.031-06:00//எடுத்த எடுப்பிலே எக்ஸ்ப்ரெஸ் மாதிரி செய்தா சொல்...//எடுத்த எடுப்பிலே எக்ஸ்ப்ரெஸ் மாதிரி செய்தா சொல்லி வச்ச மாதிரி 2 நாள் தான் செய்ய முடியும். //

யார்கிட்ட சொல்லி வச்சி ?ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-50568239852372201512010-11-11T23:11:51.627-06:002010-11-11T23:11:51.627-06:00//இந்த உடலின் நடுப்பகுதிக்கு செய்யக்கூடிய உட...//இந்த உடலின் நடுப்பகுதிக்கு செய்யக்கூடிய உடல்பயிற்சிகளை பற்றி சொல்லறேன். உங்களுக்கு தெரியுமா .//

உடலின் நடு பகுதி முதுகுதானே ..!!ஹி..ஹி..

முதுகை நா பார்த்து இல்லை நேரடியா.அதனால தெரியாது :-(ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-68985539648730155122010-11-11T23:10:34.437-06:002010-11-11T23:10:34.437-06:00//ரொம்பவே பிடிச்சு இருக்கு நேரம் இன்மையாலும் தம்பி...//ரொம்பவே பிடிச்சு இருக்கு நேரம் இன்மையாலும் தம்பி ஜெய்காகவும் மீதி கேள்விகளை விட்டு வைக்கிறேன்:)//

ஆஹா ..லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா கேட்டுட்டீங்களே..!! இதோ வரேன் ..!! :-)))))))))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-77016488078217201302010-11-11T23:01:04.449-06:002010-11-11T23:01:04.449-06:00//"சிட்டப்பூஊஊ!"//
நானும் ,நடுப்புள்ள ம...//"சிட்டப்பூஊஊ!"//

நானும் ,நடுப்புள்ள மாதிரி சித்தப்புன்னு சித்தப்பாவை சொல்றீங்கன்னு வேகவேகமா மூச்சி இறைக்க வந்தேன் .ஹும்..!! :-)) இது வேற சிட்டப்பூஊஊஊஊஊஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-84129034897737202382010-11-11T22:08:22.377-06:002010-11-11T22:08:22.377-06:00நல்ல பதிவு இலா.நல்ல பதிவு இலா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1042098038373895780.post-70580365943731254462010-11-11T21:40:24.804-06:002010-11-11T21:40:24.804-06:00அதே ஹாஷினி! எல்லாருக்கும் இன்டெர்னெட் கிடைப்பதால் ...அதே ஹாஷினி! எல்லாருக்கும் இன்டெர்னெட் கிடைப்பதால் வீடியோ லின்க் போடலை. மிலிட்டிரி நல்லா செய்யறார்.. அது ரொம்ப பெர்பக்ட் ஃபார்ம் . Beginners dont have to try to comeup that much.இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.com