A Letter from a Doctor's Desk !
ஒரு மருத்துவரானவர் நோயாளிக்கு நோய் வரும் முன் காக்க சில விடயங்களை பகிர்ந்து கொள்வதால் பல நேரம் உயிர்காக்கும் ஆலோசனைகள் பயன்பட்டு இருக்கு. உங்களுக்காக எனக்கு வந்த கடிதத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
Dear Friends,
Writing to you all after a long break! This email might remind most of you of my previous emails a few years ago.A few of you are new to my email list, so this might be 1st time you are getting one of a kind ( lengthy health discussion emails, my last one was may be 3 or so years ago)! For few these facts might just be something you already know. I apologise for this long gap!
A few years ago I had written about some basic facts to be aware of in regards to heart attack, stroke, screening tests etc. Today, an incident made me worried about all those I care about, especially those in India who (I hope you all agree) have less awareness or access to medical care!
1st of all, I want you to be aware that just because you are still in your 30's or 40's does not mean you will not have any major health problems, especially in this modern era, we are seeing heart attacks even in the 30's quite commonly.May be you have just a single risk factor ( could be either a +ve family history or smoking or high cholesterol from bad genes or high blood pressure or diabetes which can be seen even in the 30's).
Never ignore anything that is unusual for you and your body.
Eg's ( only a few i can think of):
A new chest discomfort ( mostly people do not get typical chest PAIN in heart attack) which feels like indigestion and therefore very deceiving could mean that a major blood vessel is blocking up in your heart and might need urgent medical attention;
New onset headache mostly one sided,
Blood in urine or stool or a swelling anywhere in the body,
Stroke symptoms as discussed in detail below
Fainting episodes
A new swelling any place including skin,
Discolored irregular patch on the skin.
Cancer is mostly painless unless in the last stages and therefore more easily ignored till late.
Just bring to to some body's attention, most of you might have a doctor you can call and consult or simply walk in. If you dont have anyone, its time to find someone who can be accessible to you.
Always try to discuss about your health with others in your family so they are aware of anything new with you. I will quote a few examples of events in my own surrounding.
37 year old male, excessively sleepy at work during day or night and sometime even driving! This is not a usual thing for anyone sure. We found out that he had profound low thyroid levels which could if progressed even led to thyroid coma!
Second, a woman in her 60's whose daughter is a doctor did not tell her that she often saw a swelling during urination until she stared to bleed. This simply ended up been a prolapse uterus and not cancer! thank god!
Next, A 38 year old male with blood pressure had chest discomfort thinks it is digestive problem and is found dead at home a few mins later, from heart attack!
A 34 year old with new onset headaches is found with bleeding in the brain and is in coma still! I am sure you can add a few more! I personally think mostly it is either ignorance or carelessness with your health! Worse if its both.
Here is US, we have annual health checkups with a doctor which is great. In India, it falls onto each individual who cares about their health to go get themselves checked annually. If even one person in the family takes the responsibility to make sure all of them they care about ( parents children siblings and friends) has had at least one annual with a doctor, and takes time out of their busy schedule to get it done, then, i believe, half the problem is solved. Here in US not only people are more conscious and educated about their health, also medical services are much more easily accessible. This is not true in India. Each one of you must take an effort to take sure you live happily hand healthily. In my simple words, here in developed nations its easy to live than to die, whereas there its easy to die than to live!!
In your annual physical you expect the following
For young adults- it involves blood pressure blood sugar, cholesterol, general physical exam, skin check, pap smear for women etc.
for older adults the same thing + prostrate & breast exam, mammograms once at least 2 years for those older than 40 years, bone study in women older than 60, ekg's & even stress test to check for any possible blockage in your heart, especially those with +ve risks factors that i talked above could be discussed/requested for with your doctor!
Please be aware of symptoms of heart attack and stroke. Talk to older adults at home and children about these. Like i said chest tightness/discomfort/pressure, jaw pain or arm pain esp. left arm, indigestion, sudden sweating and dizziness, falling unconscious transiently are all danger signals for heart attack. 1st thing to do, avoid exertion of any sort, not even walking. Sit down, call for someone. Make sure an EKG gets done and later if you are stable a stress test. Of course call for ambulance if you are worried about ongoing symptoms. Take aspirin 325 mg, keep it handy at home ( go buy it today, god i realized i dont have it at home! But i can call 911). Stroke symptoms, sudden numbness or tingling one arm or leg or one side of the body, difficulty finding words, slurring of speech, falling down due to difficulty with balance or spinning sensation, double vision etc. Take aspirin and sit down call for help! Time is muscle and time is brain! So sooner you are in a health care facility the better for you!!
Last not the least, Please learn how to do CPR, teach them to adults and children at home. Nowadays everything is available on line and youtube! This is the only way sometimes to keep alive till help is on the way!
OK, more later, please feel free to share your feelings. Any questions...talk it out, that's the best way!
Take care,
Anitha
Anitha Krishnasamy, MD
Weymouth, MA, USA
Friday, November 19, 2010
Wednesday, November 17, 2010
ஹெல்பர்ஸ் தேவையா இங்க வாங்க
நாங்க சான்டாவுக்கே ஹெல்பர்ஸ் சப்ளை செய்வோமில்ல... மார்த்தா ஸ்டூவர்ட் கிராஃப்ட் தளத்தில் பார்த்து செய்தது பைன் கோன் எல்ஃப்.
இமா!!! மரம் நிக்கல சரியா அதனால இப்படி ஐடியா :))
கை கால் எல்லாம் = ஷெனீல் குச்சி / பைப் கிளீனர்ஸ்
தலை பெயின்டட் வுட் ஹெட்ஸ்
மற்ற துணி வகை பெல்ட் துணி
பிடிச்சிருக்கா.. பார்வைக்கு இன்று மட்டும் வீட்டில் நாளை ஒய் எம் சி யேவுக்கு கொடுக்கப்படும் :)
Monday, November 15, 2010
கண்டுபிடிங்க பார்க்கலாம்
நேத்து கிராஃப்ட் கடையில் ஒரு பூ 20 காசுக்கு வாங்கினேன். இதுக்கு அலங்காரம் இல்லாத இன்னும் முக்கியமான வேலையும் இருக்கு.
அதிக செலவில்லாத மேசை அலங்காரமா பயன்படுத்தலாம் :)
வேற ஐடியா தோணினாலும் சொல்லுங்க.
பதில் :
இவ்வளவு ஆர்வமா கண்டுபிடிக்க வந்தவங்களுக்கு நன்றி !
இது குளிக்க பயன்படுத்தும் ஸ்பாஞ் பூ . என்ன கலர் வேணுமோ பார்சல் அனுப்பப்படும் :)
Sunday, November 14, 2010
நிகழ்வு - நவம்பர் 14 2010
இன்றைய பரிசோதனை: பஞ்ச் நீடில் எம்ப்ராய்டரி. இதில என்ன தெரியுதுன்னா ஆர்வக்கோளாறு அதிகம் தான் ஆனா ரொம்ப ஈசியா எதுவும் செய்ய முடியறதில்லை. இப்போதைக்கு குத்தி குத்தி எம்ப்ராய்ரரி துணில அதிகமா நூலுக்கு பதில் ஓட்டை தான் இருக்கு :(( (10 ஓட்டைகள் 3 நூல் )
36 கலர்.. இமாக்கும் எனக்கும் பிடிச்ச வண்ணத்து பூச்சி டிசைன். இது சரிவருமா ??
எல்லாம் இந்த வான்ஸ் செய்ததால வந்த ஆ.கோ ( நோட்டீஸ் நோ அ.கோ )
பி.கு: எல்லாத்தையும் ஃபேஸ் புக்கில போட முடியாது அதனால பதிவு இல்லாம இப்படி நிகழ்வுகளும் வரும்

Thursday, November 11, 2010
சிட்டப்பூஊஊ!
சிட்டப்பூஊஊ!
Situps !!!
இது என்னவா .. இருங்க அதுக்கு முன்னாடி கொஞ்சம் ....
இவ்வளவு நாள் எக்சர்சைஸ் செய்யறேன்னு சீன் காமிச்சிட்டு இருக்கேன்.. எனக்கு தெரிஞ்சதை உங்களுக்கு சொல்லி கொடுக்க ஆசை. முயற்சி செய்யறேன் அப்புறம் ரிசல்ட் என்னன்னு நீங்க தான் சொல்லணும் ..
அந்த காலத்தில இருந்து இந்த காலம் வரை இளைஞர் முதல் மனசில இளைஞராக இருப்பவர் வரை.. கனவு கன்னி முதல் கனவே வராம உருள பெரள முடியாதவங்களும் ஏக்கப்படற விசயம் "சிக்ஸ் பேக்ஸ்" என ( யாரும் என்னை தப்பா நினைச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை) என ஆண்களும் "சிற்றிடை" என பெண்களும் விரும்பும் உடலமைப்பு ஆங்கிலத்தில் ( உடற்பயிற்சியாளர்கள் சொல்வதும்) "கோர்" ( Core Strengthening Exercises) .
அங்கங்க டிஸ்கி போட்டே அடைப்புகுறியெல்லாம் தீர்ந்து போகுது :))
இந்த உடலின் நடுப்பகுதிக்கு செய்யக்கூடிய உடல்பயிற்சிகளை பற்றி சொல்லறேன். உங்களுக்கு தெரியுமா . நமது உடலில் இருக்கும் தசை பகுதிகளுக்கு ஒரு ஞாபக சக்தி உண்டு. அதிலே ரொம்ப எளிதா சொல்லறதை/செய்ததை மறக்கக்கூடியது நமது வயிறு மற்றும் நடுப்பகுதியில் உள்ள பாகங்களில் இருக்கும் தசைப்பகுதி தான். என்னவோ போங்க நாக்கு ருசிய மறக்குதோ இல்லையோ வயிறு சொல்லற எல்லாத்தையும் 24 மணி நேரத்துக்குள்ள மறந்திடும்.
இந்த தசைப்பகுதிக்காக செய்யப்படும் உடல்பயிற்சிகள் செய்தபின் குறைந்த பட்சம் 48 மணி நேர ஓய்வு கொடுக்கணும் . ஓய்வின் போது தசையில் உள்ள செல்கள் உடல்பயிற்சி செய்வதால் ஏற்படும் தேய்மானம்/கிழிதல் இதை எல்லாம் தானே சரி செய்துகொள்ளும்.
சிலர் எனக்கு நேரமே இல்லை இதுக்கெல்லாம் என்று சொல்வார்கள். அதுக்கு நான் ஒன்னுமே செய்ய முடியாது. நேரம் ஒதுக்க முடியும் ஆனா ஜிம்மு போக முடியாது இல்லை என்னால விலை உயர்ந்த உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க முடியாது இப்படி சொல்லறவங்களுக்கு எதாவது செய்ய முடியும்.
எந்த ஒரு உடற்பயிற்சியும் ஆரம்பிக்கும் போது எடுத்த எடுப்பிலே எக்ஸ்ப்ரெஸ் மாதிரி செய்தா சொல்லி வச்ச மாதிரி 2 நாள் தான் செய்ய முடியும்.
இந்த சிட்டப் (situp) என்பது விலா நடுப்பகுதியில் இருக்கும் தசைகளை வலுவாக்கும் இப்படி செய்வதன் மூலம் அழகிய உருவம் கிடைக்கும். நீங்க கூகிளில் சிட்டப் என்று தேடினால் பல ஆயிரம் பதில்கள் கிடைக்கும்.
தேவையானவை : நீங்க மட்டும் தான்
செய்முறை : தரையில் முகம் மேற்கூரையை பார்த்த வண்ணம் படுக்கவும். Lie Down on floor facing roof
கால்முட்டியை மடக்கி பாதம் தரையில் அழுத்தமான பதிந்த வண்ணம் (குத்துகாலிட்டு படுத்தவண்ணம் -- புரிஞ்சுதா??) இருக்கட்டும். Fold your legs and make sure feet are firmly planted on floor.
கைகள் கழுத்து ஆரம்பிக்கும் இடத்தில் வைத்து விரல்கள் மட்டும் கோர்த்தபடி இருக்கட்டும். கைகளும் விரலும் மென்மையாக கழுத்தை தொடவேண்டும் அழுத்தம் தெரிந்தால் கழுத்தை அளவுக்கு அதிகமாக வளைப்பதாக கொள்ளவேண்டும் . அதிக்மாக வளைப்பதால் சரியான முறையில் இப்பயிற்சியை செய்ய முடியாது. Fold your hands and keep them at the back of your neck with fingers touching each other.
கழுத்தை வளைக்காமல் இடுப்பு முதல் தலை உச்சிவரை ஒரு நேர் கோடாக இருக்கும் படி தரையில் இருந்து எழ வேண்டும்.
நீங்கள் படுத்திருப்பது 0 டிகிரி கோண அளவு என்றால் ஒரு 25 முதல் 35 டிகிரி கோண அளவு வரை எழுந்தால் போதும். Raise from floor making a 25 degree angle to the floor.
இப்படி செய்யும் போது உந்துவிசையை அதிகமாக பயன் படுத்தாமல் இருப்பது நல்லது. Do not use inertia while doing this exercise which makes a rocking motion.
எங்கெல்லாம் வலிக்க வேண்டும் : விலா எலும்புக்கு கீழே இருக்கும் டயாப்ரம் பகுதி , வயிறு ( அடி வயிறு /மேல் வயிறு ) வலிக்கவிட்டாலும் ஜெல்லி போல நடுங்கும் அப்போது சரியாக செய்வதாக கொள்ளலாம்.
ஆரம்பத்தில் சரியாக செய்ய வராது. அதனால் சோபாவின் கால் பகுதியில் உங்கள் பாதம் முட்டும் படி முட்டு கொடுத்துக்கொண்டால் எளிதாக இருக்கும். இல்லை என்றால் உங்கள் வீட்டில் இருப்பவரை உங்கள் பாதங்களை அழுத்தி மிதித்து கொண்டால் ( ரொம்ப மிதிச்சா அதுக்கு நான் பொறுப்பல்ல ) செய்ய எளிதாக இருக்கும் .
அங்கங்க எல்லார் வீட்டு சாப்பாடும் சாப்பிட்டாலும் உங்க வீட்டில இப்படி எளிதான செலவில்லாத உடல்பயிற்சி செய்தால் உங்களுக்கும் கிடைக்கும் "சிக்ஸ் பேக்ஸ்"
பின் குறிப்பு : முதுகு தண்டுவட பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவர் அனுமதி இல்லாமல் இப்படியான் உடற்பயிற்சிகளை தவிர்க்கவும்.
ரொம்ப ஆர்வக்கோளறுகளுக்கு : ஒரு நாளில் 200 சிட்டப் செய்வது எப்படி என்று ஒரு தளம் பார்த்தேன். செய்தா சொல்லுங்க.
ஓட்டளியுங்க: இந்த உடற்பயிற்சி பகுதி பிடிச்சிருக்கா ??

Tuesday, November 9, 2010
Subscribe to:
Posts (Atom)