Tuesday, November 9, 2010

வாழ்த்து! இப்படி கிடைச்சிருக்கா உங்களுக்கு !



எங்க பக்கத்துவீட்டு குட்டி எனக்கு கொடுத்தது.

14 comments:

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்து குட்டி மாதிரியே அழகாயிருக்கு.

இமா க்றிஸ் said...

ம். நீங்க ஸ்பெஷல்தான் இலா. சந்தோஷத்துல வானத்துல பறக்குற மாதிரி இருக்குமே. ;)

எனக்கு ஏஞ்சல்தான் அப்பப்ப டிஸைன் டிசைனா தருவாங்க. பக்கத்து வீட்டுக் குட்டிக்கு 'மியாவ்' சொல்ல மட்டும்தானே தெரியும். ;)

ஆமினா said...

அந்தளவுக்கு அந்த குட்டி பெண் மனதில் இடம் பிடிச்சுட்டீங்களா இலா :)

Menaga Sathia said...

nice ila!!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

க்யூட் இலா..

அந்தக் குட்டி என்ன சொல்லியிருக்குன்னா - ஆன்டி ஆன்டி.. மாசம் ஒருக்கா (மட்டும்) வீட்டுக்கு வந்தாப் போதும்ன்னு :))

இலா said...

@@குமார்ண்ணா வாங்க! குட்டி பெண் இல்லை பையன் :))

@@ இமா ! வானத்தில தான் இன்னும் இருக்கேன்... குட்டி பையன் அப்பப்ப ஒரு பிட்டு போடுவார் " சீ ய லேட்டர் அலிகேட்டர்" என்று சொன்னா "பை பை பட்டர்ஃப்ளை" ந்னு சொல்லுவார்...என‌க்கு ஒரேடியா ஐஸ் வைப்பார் :)

@@ வாங்க‌ ஆமினா! பைய‌ன் தான் அது ... பின்னே அவ‌ருக்கு பிடிச்ச‌த‌ எல்லாம் செய்வோமில்லா...

@@ ந‌ன்றி மேன‌கா :)

@@ வாங்க‌ ச‌ந்தூஸ்.. வ‌ந்தாலே குசும்போட‌ வ‌ர்ர‌து... வேற‌ ஊர் போற‌து அவ‌ருக்கு இப்ப‌வே சொல்லி இருக்கேன்... 2 நாள் பாக்க‌லைன்னா வாய்ஸ்மெயிலில் " உங்க‌ளை பாத்து 7000 டேஸ் ஆச்சு" என்று சொல்லுவார்... இதெல்லாம் யாரும் சொல்லி த‌ர்ர‌தில்லை...

ஜெய்லானி said...

ஸ்பெஷல் ”ஆண்ட்” ஆண்ட்ன்னு சொன்னா எங்க ஸ்கூல்ல எறும்புன்னு சொல்லிக் குடுத்தாங்க( நான் எல் கே ஜி படிக்கிறேன் )அது உண்மையா..?!! :-))

ஜெய்லானி said...

ஸ்பெஷல் ”ஆண்ட்” ஆண்ட்ன்னு சொன்னா எங்க ஸ்கூல்ல எறும்புன்னு சொல்லிக் குடுத்தாங்க

அப்போ ஸ்பெஷல் ஆண்ட்டுன்னு சொன்னா கட்டெறும்பா நீங்க..ஹி..ஹி..

ஜெய்லானி said...

எனக்கு படிக்கும் போதே சந்தோஷமா இருக்கு..!! :-)) வாங்கிய உங்களுக்கு எப்படி இருந்திருக்கும் நினைக்கவே......>

இலா said...

எல்கேஜி! அமைதி அமைதி.. இப்போ எல்கேஜிலே இவ்வளவு டவுட்டூஊஊ!!!
ஆமாம் ஜெய்! ரொம்ப சந்தோஷமா இருந்தது.. இருக்கு.... பிரேம் போடணும் சீக்கிரம் :)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

2 days = 7000 days?! theory of relativity :)

ஜெய்லானி said...

//2 days = 7000 days? //

ஒரு வேளை செவ்வாய் கிரகத்துலையா..?

குறையொன்றுமில்லை. said...

அந்தக்குட்டி மனசில உங்கமேல எவ்வளவு அன்பிருந்தா இப்படி ஒரு வாழ்த்துஅட்டை தரமுடியும். ஸோ
க்யூட்.

தளிகா said...

ஒரு குழந்தையின் பார்வையிலிருந்து நான் படிக்கவும் எனக்கே எமோஷனலா இருந்தது இலா.ஸ்பெஷல் அத்தை தான்