Friday, January 7, 2011

ஒரே ஒரு ஜோக் !

A Man was sitting on a donkey and travelling on the road.

The Police constable stopped him and asked "Stop ! Where are you going ??!!" and the man said " I am going to my village "

Police: Ok!!! Show me your licence !
Man on Donkey : Why do I have to show a licence?
Police: Because you are going on a 4 wheeler...You will be fined if you dont show licence
Man : Oh.... In that case take the plate number from behind :)))))

10 comments:

Kurinji said...

very funny....

Kurinji kathambam

குறிஞ்சி குடில்

Jaleela Kamal said...

evry1 i am haneef,i read the joke tht mi mom showed very funny hehehehheee!!:) lolz






nyc joke

athira said...

இன்று எல்லாப் பதிவிலும் சிரிக்க வைக்கிறீங்க இலா, ஒரு க..யு..தைப் படமும் போட்டிருந்தால் எபெக்ட் அதிகமாகியிருக்கும் நேக்கு.

//நீங்க என்ன சொன்னாலும் கேட்டுக்குவேங்(க்கா)ண்ணா ஆனா பல்பு மட்டும் கொடுத்துடாதீங்க‌ :))
/// பல்ப் விற்கிற விலையில, இலவசமாக எல்லாம் கொடுக்க மாட்டோம்.

பாருங்க, ஜலீலாக்காவின் குட்டி மகனே சேர்டிபிகேட் தந்திட்டார் உங்களுக்கு..

இலா said...

ஹ‌ ஹ ஹா! நல்லா இருக்குல்ல இந்த ஜோக்... பிடிச்சிருந்தா நீங்களும் இந்த ஜோக்கை யாரிடமாவது பகிர்ந்துகொள்ளுங்க !!!

கழுதை படம் இல்லையே அதீஸ் ... அடுத்த முறை ஜோக் போட்டா படமும் போடறேன்....

Yaathoramani.blogspot.com said...

very nice

Asiya Omar said...

ஒரே ஒரு ஜோக் தானா?

Vijiskitchencreations said...

super joke.
Happy pongal.
இலா நான் உங்ககிட்டே பேச் ட்ரை செய்தேன்.நேரம் கிடைக்கும் போது போன் பன்னுங்க. எனக்கு ஒரு டவுட் அதை கேட்கலாம் என்று நினைக்கிறேன்.
ப்ளாக் பக்கம் கூட வருவது கம்மி.

Jaleela Kamal said...

இனிய பொங்கல் வாழ்த்துகக்ள் இலா

ஜெய்லானி said...

இவர் போனது ராத்திரியிலையா இல்லை பகல்லையா..? நைட்டில போனா ஹெட் லைட் வேனுமே ஹி..ஹி...

மாய உலகம் said...

ஹா ஹா ஹா