Tuesday, April 27, 2010

லிட்டில் மிஸ் பெர்ஃபெக்ட் !


இந்த தலைப்பு பத்தி எழுதணும்ன்னு ரொம்ப நாளாவே வெறி ! ஆரம்பமே இப்படி இருக்கா :))

எல்லாருக்கும் எல்லா விஷயமுமே நேர்த்தியா செய்யணும்ன்னு இருக்கும்..இது ஒரு சோஷியல் வியாதி கூட.. யார் சொன்னாங்க எல்லாம் மேட்சிங்கா இருக்கணும்... கலர் கோஆர்டினேட்டடா இருக்கணும்... இப்படி பல விஷயங்கள் எனக்கு ரொம்பவே ஒத்து வராது...

In my opinion being perfect is not about things/arrangements/well manicured nails and wearing matching clothes.
I am not sure who can't agree that If I have to cut my body in half ,both sides wont match. Even though it is your own body parts there is no match.
We agree that all fingers are not the same, if it is it will be really funny to watch some one eat with those same length/size fingers.
When people understand this concept why do they put pressure on others and themselves about being "Little Miss Perfect"
My "ideal" person may be different from your "ideal" person. I dont go on a self sabatoging spree and tell... I dont like my eyes or hair or my body...
No one is made perfect rather every one is perfect in thier own ways. If you compare some actress with you and say "oh I am not like Miss World" . I would say"
Sure dear! You are not " because you are who you are. There will be some one better than you or some one worse than you.
Even this standard varies from person to person or for the same person it varies from time to time.
Your ideals about beauty in your 20s is different from your thoughts about beauty in your 40s.
Can we look a a new born and say the baby is not perfect??
What we feed the babies mentally and physically changes who they turn out to be.
Everything in god's creation is perfect. Take any given day and look at yourself how many times we regret something in us or about us.
I wish I had long hair or I wish I have that prada dress or Jimmy Choos shoes or that dinner set i saw in my neighbors home.
Look at yourself and see .. you dont wish to be you.. You wish to be someone else. Just because we have those materialistic things it wont automatically qualify to enter you in lottery to be in the "perfect" world.

Think of your life as this way...
Oh .. I love my short hair..All I have to do is shower and let it "air"dry

In short I want to say, This is just a beginning... Try and like/love your imperfections. It is scientifically proven that that pressue to be perfect is a major stress factor in life.

Say to yourself "Let my imperfections make me perfect"

14 comments:

ஜெய்லானி said...

//When people understand this concept why do they put pressure on others and themselves about being "Little Miss Perfect"//

எப்பவும் எல்லா இடத்திலும் இருக்க முடியாதே!!

மயில் போட்டோ அழகா இருக்கு

Asiya Omar said...

Say to yourself "Let my imperfections make me perfect" .

-Hats off ila.

இமா க்றிஸ் said...

good one Ila.

'பரிவை' சே.குமார் said...

Very nice one.

//"Let my imperfections make me perfect".//

-Hats off ila.

'பரிவை' சே.குமார் said...

Very nice one.

//"Let my imperfections make me perfect".//

-Hats off ila.

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

இலா.. வெறி:) யோட ஆரம்பித்தமையால் வெறிகுட் ஆக முடித்திருக்கிறீங்க. மீண்டும் உங்களை எப்போ காணலாம்?

Kousalya Raj said...

super.....!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்லாயிருக்கு இலா பதிவு..

எனக்குப் பெரிய தொல்லையா இருக்கு இங்க - இவங்களெல்லாம் இந்த மேட்சிங் மேட்சிங்கா அணியறது.. நாமும் இப்படி இருக்கனும்ன்னு எதிர்பார்க்கறாங்க :((

ஜெய்லானி said...

###########################################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி

http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################

ஜெய்லானி said...

அந்த மயில் இன்னேரம் குட்டியே போட்டிருக்கும் . புதுசா எதாவது போடுங்க ரெண்டு அம்மாவாசை , ரெண்டு பவுர்னமி வந்து போயிடுச்சி . தினமும் வந்து எட்டி பார்த்து விட்டு போகிறேன்....!!!

simham said...

அன்பு இலா,

இந்த வலைப்பூ கொஞ்ச நாளைக்கு முன்னாலேயே வந்து பார்த்தேன். ஜிமெயில் அக்கவுண்ட் மறந்து விட்டதால், பின்னூட்டம் கொடுக்க முடியலை. இப்போ சமீபத்தில்தான் ஒரு வழியா ஞாபகப்படுத்திகிட்டு, ஆசியாவின் வலைப்பூவில் பின்னூட்டம் தந்தேன்.

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க, ஆனா ஏன் ரொம்ப நாளா எதுவும் எழுதாம இருக்கீங்க?

அன்புடன்

சீதாலஷ்மி

Vijiskitchencreations said...

என்ன இலா எப்படி இருக்கிங? ரொம்ப நாளாச்சு? நல்ல எழுதியிருக்கிங்க.

வாங்க டைம் இருந்தால் கொஞ்சம் இங்க எட்டி பாருங்க.

ஹாப்பி ப்ரென்ஷிப் டே.

இமா க்றிஸ் said...

நான் மயில் குட்டி எப்படி இருக்கும் என்று பார்க்க வந்தேன். ;)

ஜெய்லானி said...

@@@ இமா--//நான் மயில் குட்டி எப்படி இருக்கும் என்று பார்க்க வந்தேன். ;)//

ஹா..ஹா.. இமாமாமி நோ பால்ல சிக்ஸர் அடிச்ச மாதிரி இருக்கு உங்க பதில்..ஹ்ஹா..ஹா...