முதல் படம்.... அறுசுவைல இதே டெக்னிக்ல சில க்ராப்ட்ஸ் வந்து இருக்கு இலா. இருபது வருஷம் முன்னாடி இருக்கும், எங்க மாமி பையன் திருமணத்துக்கு மணவறை முழுசா இந்த மாதிரியே பண்ணி இருந்தாங்க. பிரமிப்பா இருந்துது. மாசக் கணக்கு எடுத்து இருக்கும் செய்ய.
இரண்டாவது போலவும் அறுசுவைல இருக்கு. காகிதத்தை மடிச்சு செய்திருந்தாங்களா? அழகா இருக்கு. எனக்கும் ஆசை வருது. பார்க்கலாம். ;)
ஆ.... இல்ஸ்ஸ் இதுவும் நடக்குதோ? எனக்கென்னமோ கடையிலபோய், களவாப் படமெடுத்துவந்து இங்கு பம்மாத்துறமாதிரித்தான் தெரியுது.... இதை மயில் செய்ததா..... ஓ..நோ... ஐ காண்ட் பிலீவ்....
22 comments:
முதல் படம்.... அறுசுவைல இதே டெக்னிக்ல சில க்ராப்ட்ஸ் வந்து இருக்கு இலா.
இருபது வருஷம் முன்னாடி இருக்கும், எங்க மாமி பையன் திருமணத்துக்கு மணவறை முழுசா இந்த மாதிரியே பண்ணி இருந்தாங்க. பிரமிப்பா இருந்துது. மாசக் கணக்கு எடுத்து இருக்கும் செய்ய.
இரண்டாவது போலவும் அறுசுவைல இருக்கு. காகிதத்தை மடிச்சு செய்திருந்தாங்களா? அழகா இருக்கு. எனக்கும் ஆசை வருது. பார்க்கலாம். ;)
ஷேர் பண்ணினதுக்கு நன்றி.
தலைப்புதான் தவறோ?
பிரமிப்பூட்டும் ஆர்வங்கள் என இருக்கலாமோ?
வாழ்த்துக்கள்
very nice, Ila.
ஓஹ்..மயில் பிசியா இருந்த்து இதுலதானா ஆஆஆ....ஹி..ஹி...!!
//விலை அதிகமில்லை 5 டாலர் 99 சென்ட்.//
எனக்கு ஒரு பீஸ் போதும் போஸ்டேஜ் நீங்களே அனுப்பிடுவீங்களா..? இல்ல அதுக்கு தனியா காசு கேட்ட்பீங்களா..??? :-))
ஆ.... இல்ஸ்ஸ் இதுவும் நடக்குதோ? எனக்கென்னமோ கடையிலபோய், களவாப் படமெடுத்துவந்து இங்கு பம்மாத்துறமாதிரித்தான் தெரியுது.... இதை மயில் செய்ததா..... ஓ..நோ... ஐ காண்ட் பிலீவ்....
அதுசரி கடைசில ஒரு வசனம் போட்டிருக்கிறீங்க....
ஆ.கோ. /// அப்பூடீன்னு.... அப்புடியெண்டால் அவிச்ச கோழிமுட்டைதானே? என் டவுட்டை ஆராவது கிளியர் பண்ணுங்க பிளீஸ்ஸ்ஸ்...
ஆரது மேல:)... இந்த வயதிலயும் மச்சானைப்பற்றியெல்லாம் கதைக்கிறது:).... ஆஅ..... கடவுளே... இலா மட்டின் ரோல் தருவேன் இன்று மட்டும் காப்பாத்துங்கோஓஓஓஓஓஓ....
ஜெய்லானி said...
ஓஹ்..மயில் பிசியா இருந்த்து இதுலதானா ஆஆஆ....ஹி..ஹி...!!
/// இதனால மட்டுமில்ல ஜெய்... “அதனால”யும் தான்...
இல்ஸ்ஸ் இப்பவும் கட்டிலுக்குக்கீழதான் ஜெய்... கையில இப்போ தட்டுப்படுறா...கிக்..கிக்..கீஈஈஈஈஈ
//எனக்கென்னமோ கடையிலபோய், களவாப் படமெடுத்துவந்து இங்கு பம்மாத்துறமாதிரித்தான் தெரியுது.... இதை மயில் செய்ததா..... ஓ..நோ... ஐ காண்ட் பிலீவ்....//
விலையை சொல்லும் போதே கவனிக்கலையா ஹய்யோ..ஹய்யோ..
//ஆரது மேல:)... இந்த வயதிலயும் மச்சானைப்பற்றியெல்லாம் கதைக்கிறது:).... ஆஅ..... கடவுளே.//
பூஸ் சூப்பர் ....கடலோரக்கவிதைகள் படம் பாட்டுதான் நினைவுக்கு வருது ஹா..ஹா..
அதிராவின்ட ஆர்வக் கோளாறை என்ன எண்டு சொல்லுறது!!! இதுக்கு மருமகனும் கூட்டா! ;)
பூனைக்கொரு காலமெண்டால் ஆமைக்கும் ஒரு காலம் வரும், பொறுங்கோ. ;)
ஜெய்லானி said...
//ஆரது மேல:)... இந்த வயதிலயும் மச்சானைப்பற்றியெல்லாம் கதைக்கிறது:).... ஆஅ..... கடவுளே.//
பூஸ் சூப்பர் ....கடலோரக்கவிதைகள் படம் பாட்டுதான் நினைவுக்கு வருது ஹா..ஹா..
//// ஆஅ.... ஜெய்.. அப்போ நீங்களும் ஆமா போடுறீங்க கை கொடுங்க.... நான் கட்டிலுக்குக்கீழதான் பார்த்துக் கொடுங்க, மாறி மயிலுக்குக் கொடுத்திடப்பூடாது கர்ர்ர்ர்ர்ர்ர்.
இமா said...
அதிராவின்ட ஆர்வக் கோளாறை என்ன எண்டு சொல்லுறது!!! இதுக்கு மருமகனும் கூட்டா! ;)//// ஆ...ஆஆ.... இமா பார்த்திட்டா.. அது அவிச்ச கோழிமுட்டை சாப்பிட்டதால வந்த எபெக்ட் இம்ஸ்ஸ்:)...
பூனைக்கொரு காலமெண்டால் ஆமைக்கும் ஒரு காலம் வரும், பொறுங்கோ. ;)/////
ஹைஷ் அண்ணன்..... அந்தச் சங்கிலியையும் கொண்டு ஓடிவாங்கோ.... ஆஆஆ......... மை......யாம்... பூஸ்ஸ்ஸ் எஸ்ஸ்ஸ்.
முதல் படத்தில் இருப்பதினை எங்கோயே பார்த்த மாதிரி ஞாபகம்..அப்பறம் தான் அருசுவை ஞாபகம் வந்தது...பாயிஜா கூட இதே மாதிரி செய்து இருக்காங்க..
கடைசி இரண்டு ப்ர்ஸ் மிகவும் சூப்பராக இருக்கு...அருமையான collections இலா...கலக்குங்க...
நீங்க செய்ததா இல்ல வாங்கினதா இலா? செய்ததாக இருந்தா - கைவண்ணம் அருமை. பிரித்தானியா முழுசும் புகையறதாக கேள்விப்பட்டேன்!
அருமையாக இருக்கு இலா.
Superb!
ரொம்பவும் நல்ல ஆர்வ கெளாறு சே கோளாறு :)
வாழ்க வளமுடன்
படங்கள் அருமை.
ரொம்ப நல்ல இருக்கு இலா, அப்படியே ஜலீலா அக்கா பக்கமும் வந்து எட்டி பார்க்கலாமே
எப்படி தான் பொறுமையாக செய்தார்களோ
கைவண்ணம் கண்டு களிப்புற்றேன் பொறுமைக்கு வாழ்த்துக்கள்.
Post a Comment