Friday, December 19, 2008

As dawn breaks



எனக்கு ரொம்ப பிடிச்சது விடியல் அதுவும் தொடுவனமும் கடலும் இருக்கும் விடியல்கள் எதோ ஒரு கனவில இருக்கிற மாதிரி உணர்வை கொடுக்கும்...

3 comments:

ஸாதிகா said...

உங்கள் வலைப்பூவிற்கு வாழ்த்துக்கள் இலா.எனக்கும்தான் தொடுவானமும்,கடலும் இருக்கும்காட்சி,சூரியோத காட்சிகள் போன்றன மிகவும் பிடிக்கும்.அதிலும் மலைகள் பின்னனியில் படங்கள் அழகோஅழகு.

vijicreations said...

Ila. உங்களை இங்கு பார்த்ததில் மகிழ்ச்சி. நல்ல வலை பூ.
எனக்கும் தான் இந்த கடல்,சூரியன்,விடியல் காலை நேர காட்சிகள் இதெல்லாம் பார்க்கும் போது மனதிற்க்கு ரொம்ப இதமாகவும் இருக்கும். தொடருங்கள்

asiya omar said...

as dawn breaks - amazing,and also i like to watch sunset.