Tuesday, August 10, 2010

படித்தேன் ரசித்தேன் !

சமீபத்தில் படித்து ரசித்தது ! உங்கள் பார்வைக்கு..
அன்புடன்
இலா



The longer I live, the more I realize the impact of attitude on life.
Attitude to me is more important than facts. It is more important then the past, than education, than money, than circumstances, than failures, than successes, than what other people think or say or do.
It is more important then appearance, giftedness, or skill.
The remarkable thing is, we have a choice everyday regarding the attitude we embrace for that day.
We cannot change our past.
We cannot change the fact that people may act in a certain way.
We cannot change the inevitable.
The only thing we can do is play on the one string we have, and that is our attitude.
I am convinced that life is ten percent what happens to me and ninety percent how I react to it.
And so it is with you. We are in charge of our attitudes.
- Dr Charles Swindell

36 comments:

ஹைஷ்126 said...

:) மீதி அப்புரம்,,,,

athira said...

ஆ..... இங்கேயும் வட போச்சே:))).
ஹைஷ் அண்ணன் , சாமத்தில போர்த்திட்டுப் படுக்காமல், இப்ப உங்களுக்கு இது தேவையோ?:))).

சரி சரி சமாதானமாகப் போயிடுவோம், நான் உங்கட அன்புத் தங்கைதானே.... பாதிப் பங்கை எனக்குக் குடுத்திடுங்கோ.... இல்லாட்டில் டிஷ்யூ வுக்குத்தான் நட்டம்:)).

ஆ.... இலா... இவளவு ஸ்பீட்டா மயில் முட்டையிடுதே.. சூப்பர். ஜெய்யைக் காணவில்லை, ஒளிச்சிட்டாரோ... எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்....

athira said...

”படித்தேன் ரசித்தேன்” .... நானும்தான்.

ஹைஷ்126 said...

1. Avoid pessimists. Misery loves company. Negative thinking poisons the atmosphere. It's dangerous to the spirit as well as to the body. The best way to remain optimistic is to associate with other positive thinkers.

2. Simulate the production of endorphins in your body by thinking positive thoughts. You'll be surprised how good you feel.

3. Don't be a "Grudge Collector" Too many people spend too much time every day thinking of past hurts--the time they were passed over for promotion, how office politics messed up a chance for a raise. They imagine vividly in their minds every grudge. Use instead your excellent mind and superior ability to self-image, to create scenes of positives, pleasing emotions.

4. Wake up happy, Optimism is a learned attitude. Start thinking positively, early in the day. If the alarm set your nerves jangling, wake up to music. Avoid listening to the morning news. It's invariably depressing. Listen instead to an all music radio station or to your favorite CD on your way to work.

5. We are not responsible for what happens out there, what others do or think. We are responsible only for how we choose to respond. That's our attitude. The responsibility for us is OURS.
People who know the secret of a positive attitude realise it's in their power to

MAKE TODAY
THE BEST DAY
POSSIBLE

ஹைஷ்126 said...

ஹா ஹா ஹா இலா உங்கட பதிவ விட என் பின்னூட்டம் பெரிசூஊஊஉ:)

ஹைஷ்126 said...

//சரி சரி சமாதானமாகப் போயிடுவோம், நான் உங்கட அன்புத் தங்கைதானே.... பாதிப் பங்கை எனக்குக் குடுத்திடுங்கோ.... இல்லாட்டில் டிஷ்யூ வுக்குத்தான் நட்டம்:)).//

சரி சரி இலா இப்போ பிரித்தானியா பார்ஷல் பண்ணிவிடுங்கோ... நான் நேரில் வந்து சாப்பிட்டு கொள்கிறேன்.

ஹைஷ்126 said...

ஹா இலா சொல்ல மறந்துட்டேன்... போன அவுட்டிங்கில் நிக்கிலுகாக செய்த வடை பிரிஜ்ஜில் இருந்ததே அதை அனுப்பி விடுங்கோ...

kavisiva said...

//I am convinced that life is ten percent what happens to me and ninety percent how I react to it.//

இதை இப்போ கொஞ்ச காலமாகத்தான் உணர ஆரம்பிதிருக்கிறேன். அதனாலேயே என் மகிழ்ச்சியும் அதிகரித்திருக்கிறது. நன்றி இலா.

இமா க்றிஸ் said...

அட! இன்னொரு குட்டி. ;)

இலா லேட்டா வந்தாலும்... குட்டியா இருந்தாலும், அழகா.. கருத்தா... ஒரு
இடுகை.

அது யாரு! நீளமாகப் பின்னூட்டம் போட்டது!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

:)) எப்புடி இப்புடி... இத வரிக்கு வரி நானும் படிச்சேன்.. பதிவுல போடலாம்ன்னு இருந்தேன்.. நீங்க முந்திட்டீங்க.. சரி, எதுக்காக இதய படிச்சீங்கன்னு சொல்ல முடியுமா? :))

ஜெய்லானி said...

//ஆ.... இலா... இவளவு ஸ்பீட்டா மயில் முட்டையிடுதே.. சூப்பர். ஜெய்யைக் காணவில்லை, ஒளிச்சிட்டாரோ... எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்...//


வந்துட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேன்ன்ன்ன்ன்ன்ன்//!!

ஜெய்லானி said...

ம் என்னத்த சொல்ல .. நா எல் கே ஜி படிச்சிருக்கேன்னு தெரிஞ்சும் இப்பிடி போட்டா இத படிச்சிட்டு பின்னூட்டம் போட எனக்கு இன்னும் மூனு வருஷம் பிடிக்கும் . அவ்வ்வ்வ்

ஜெய்லானி said...

//ஹா ஹா ஹா இலா உங்கட பதிவ விட என் பின்னூட்டம் பெரிசூஊஊஉ:)//

இது அதை விட பெரிய கொடுமைடா சாமீஈஈஈஈஈஈ..!!

'பரிவை' சே.குமார் said...

”படித்தேன் ரசித்தேன்”

ஜெய்லானி said...

இலா மிஸ்(டீச்சர்) , ஏதோ போன தடவை நிறைய கமெண்ட்ஸ் போட்டு வரிக்கு வரி வெறுப்பேத்தியதை மனசுக வச்சிகிட்டு இப்பிடி படிச்சதில் பிடித்தது பிடிச்சதில் படித்ததுன்னு போடறது சரியில்லை விட்டா அழுதுடுவே.....ன் அவ்வ்வ்வ்...

ஜெய்லானி said...

//சமீபத்தில் படித்து ரசித்தது ! உங்கள் பார்வைக்கு..//

ஹை..ஐ..அப்ப படிக்க வேனாமா..?

ஜெய்லானி said...

இந்த நாளை இனிய நாளா ஆக்கினால் வாழ்க்கையில் எல்லா நாளும் நல்ல நாளே ..!!

இலா said...

ஹைஷ் அங்கிள்! முதலாவதா பதிவு போட்டதுக்கு பிடிங்க நல்லா சூடா வடை! பின்னூட்டமா அது..பதிவே அவ்வளவு நீளமில்லையே :))
ரொம்ப அருமையான கருத்து..பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி!

இலா said...

அதிரா! வடை எல்லாம் போகலை.. இந்தாங்க பக்கோடா.. அதே தான் வடை சுட்ட எண்ணையிலே தான் பொரிச்சேன் :))

அடுத்த முட்டை இனி 5 நாளாகும்... மயிலுக்கும் ரெஸ்ட் வேணுமில்ல...

இலா said...

//படித்தேன் ரசித்தேன்” .... நானும்தான்.
நன்றி அதிரா...

இலா said...

Haish Uncle ! point 3 .. people are more like Garbage Collectors....
Thanks for the woderful feedback...

இலா said...

//நான் நேரில் வந்து சாப்பிட்டு கொள்கிறேன்.
அய்... எப்போ.. அதுவரைக்கும் பிரிட்ஜ்ல வச்சிருக்கவா வடையை...

//போன அவுட்டிங்கில் நிக்கிலுகாக செய்த வடை பிரிஜ்ஜில் இருந்ததே அதை அனுப்பி விடுங்கோ...

இப்படி அன்பு தங்கையை சோதனை எலி ஆக்க சொல்லலாமோ.. பாவம் அதீஸ் அப்படி எல்லாம் செய்ய மாட்டேன்.. எல்லாமே பிரெஷா தான் :))

இலா said...

கவிசிவா! ரொம்ப சந்தோஷம்.... நானும் உங்க கட்சி தான்...

இலா said...

நன்றி இமா! குட்டியா தானே குட்டி போடும்.. வளர நாள் ஆகுமில்ல...
இலவசங்களொடவே நேரம் போகுது போல :))

இலா said...

ஆஹ்! எல்ஸ்.. எப்ப‌டி இப்ப‌டி ...
//சரி, எதுக்காக இதய படிச்சீங்கன்னு சொல்ல முடியுமா? :))
ஹி..ஹி..ஹி.. நீங்க‌ ப‌டிச்ச‌ அதே கார‌ணத்துக்காக‌ தான்...

இலா said...

//வந்துட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேன்ன்ன்ன்ன்ன்ன்//!!
அதுதான் தெரியுதே... வாங்க !

// நா எல் கே ஜி படிச்சிருக்கேன்னு
எல் கே ஜிக்கே இவ்வளவு சந்தேகம் கேக்கறீங்களே .. காலேஜிக்கு போனா அவ்வளவு தான் போல...

//சரியில்லை விட்டா அழுதுடுவே.....ன் அவ்வ்வ்வ்...
நீங்க ஏன் அழணும்... அடுத்த குட்டி போடும் போது அதுக்கு வாய்ப்பு தாரன்...

//அப்ப படிக்க வேனாமா..?
இது சந்தேகமா இல்லை நக்கலா???


//இந்த நாளை இனிய நாளா ஆக்கினால் வாழ்க்கையில் எல்லா நாளும் நல்ல நாளே ..!!
நூத்துல ஒரு பின்னூட்டம் .. கோல்ட் பிரதர் கோல்ட்...

இலா said...

வாங்க குமார்!
//”படித்தேன் ரசித்தேன்”
ரொம்ப சந்தோஷம்...

மனோ சாமிநாதன் said...

நல்ல பதிவு இலா!
அருமையான கருத்துக்கள்!!

ஸாதிகா said...

அழகான கருத்துக்கள் இலா.

ஜெய்லானி said...

இன்னும் படிச்சதை ரசித்துகிட்டுதான் இருக்கீங்களா ..?

ஹைஷ்126 said...

//இலா said...

அடுத்த முட்டை இனி 5 நாளாகும்... மயிலுக்கும் ரெஸ்ட் வேணுமில்ல...
August 11, 2010 4:54 AM///

11+5=16 ஒரு முட்டை
16+5=21 இது வேற ஒரு முட்டை

பி.கு: நட்பு பகுதியில்

suffering from illness, pls grant me நீலமான leave

yours obediently

Illஆ

என இருந்தது, அப்போஒ மயிலோடா லீவு லெட்டர் எங்கே????

ஜெய்லானி said...

//pls grant me நீலமான leave //

நீலமான லீவா இல்லை நீளமான லீவா ஒன்னும் புரியலையே

ஹா..ஹா... மயிலுக்கு ரெஸ்டாஆஆ .....

அப்ப மயில் தூங்கி முழிக்க இன்னும் ரெண்டு மாசமாவது ஆகும் போல இருக்கே..!!

இலா said...

மனோ ஆன்டி! நீங்க இங்க வந்து பார்த்து பதிவு போட்டது ரொம்ப சந்தோஷம்

இலா said...

ஷாதிகா ஆன்டி! மிக்க நன்றி!

இலா said...

ஜெய்! மயில் பண்ணை மேனேஜரை கிண்டல் செய்ததால் மயில் உங்களை ரெண்டு போடு போட சொல்லி இருக்கு :))

இலா said...

ஹைஷ் அங்கிள்! மயில் இப்போத்தேன் படிக்குது.. இனி எழுதப் பழகோணும்..