Saturday, September 25, 2010

Knifty Knitty !


When you are excited about something you sure are . Last saturday I bought a crochet kit from walmart and tried to do it . I always envied those who have some form of crafty hands. Few hours in to the learning process using the DVD that came along the kit I was really frustrated. Exactly where you need to understand if the needle has to go under or the thread has to be looped , the DVD showed no detail. Then I thought may be there will be some videos on You Tube . I did see some but one video after another I somehow jumped to a video on loom knitting. I watched many videos on loom knitting till I fell asleep. I was dreaming of knitting hats,scarves,blankets and what not. Next day I went back to walmart and bought a knifty knitter kit and came home to my previously bought yarn. I had lunch and thought i will start.

Playing the video for every step I finished my hat in less than 2 hours. By monday evening i had finished a hat with a different pattern. Tuesday I had courage to make for my neighbors son , who was excited to show it as a face mask.A week went by all i thought was about knitting. There is a reason for this. The kit i got was like a knitting for the dumbest of the dummies. Although there is limitation as to how much you can do.I am all exited about my new found hobby.

The funny thing is I feel I am in a invisible circle of sisterhood,despite the video i watched was by a man. I visited few yarn stores in the area and looked for ideas and price check. I struck conversations with strangers and shared coupons for yarns etc in the past week.

While I am still in the learning process I finished my first scarf and my husband gracisouly accepted it. So in one week I went from not knowing anything on knitting to making 3 hats and a scarf. Still knitting my way through.

22 comments:

இமா க்றிஸ் said...

ம். எனக்கும் இந்த ஒரு விஷயம் வர மாட்டுதாம். ;( ஒரு முறை வெற்றிகரமாக ஆரம்பித்து.. பாதில யாரோ கதை கேட்டு குழப்ப கோவிச்சுட்டு ஊசியை வெளியில இழுத்து விட்டேன். ;)

ஆனால் இந்த லூம் வேலை பிடிக்கும். லேசு. கண்ணை மூடிக் கொண்டு செய்யலாம். ம். பீனி எப்பிடிச் செய்தீங்கள்? நீளமா ஸ்கார்ஃப் மாதிரி பின்னிப்போட்டு உள்ளால மடிச்சுத் தச்சனீங்களோ? மகன் ரெடிமேட் ஒன்று வச்சு இருந்தார் சின்னனில. அதில காதுக்கு 2 'பொம்பொம்', ரெண்டு கண், மூக்கு எல்லாம் இருக்கும். வடிவா இருக்கும்.

Pleased you've found a new hobby other than 'mayil' keeping. ;)) Enjoy your hobby Ila.

இலா said...

ஆஹ்! நீங்களுமா??!!! நான் 4 வருஷத்துக்கு முன் ஆரம்பித்தேன் ஒரு கிளாசும் போனேன்.கத்துகிட்டதுக்கு அடையாளமா 4 குச்சி தான் மிச்சம். அப்புறம் 4 வருஷமா நூல் அப்படியே இருந்தது . இப்போ அந்த நூலுக்கு விடிவு தான்.

தொப்பிக்கு வ‌ளைய‌ம் வ‌ச்சு செய்தேன். இன்னும் போம்போம் செய்ய‌ க‌த்துக்க‌ல‌.. அப்புற‌ம் தொப்பிக்கு அடுத்த‌ முறை பார்ட‌ர் வைக்க‌போறேன்...
அப்புற‌ம் பெண்க‌ளுக்கான‌ லேஸ் முறை ஸ்கார்ஃப் பாத்து வ‌ச்சிருக்கேன்...

ந‌ன்றி இமா! என‌க்கும் பிடிச்சிருக்கு.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

அம்மா நல்லா பண்ணுவாங்க இலா.. நான் பேபியா இருக்கேக்கே (மிஸ்ஸிங் அதிரா எ லாட்.. எப்படி இருக்காங்கன்னு யாருக்காவது தெரியுமா?) எனக்காக ஒரு ஸ்வெட்டர் பின்னுனாங்க.. நான் பெரியவளாயும் அது இன்னமும் இருக்கு.. பை பின்னும் போது (இதே மாதிரி ஊசி, நூல் லூப் விட்டு இழுக்கிறது) நானும் அசிஸ்ட் பண்ணியிருக்கேன்.. இப்போ எதுவும் நினைவில்ல..

உங்களுக்கு நேரமிருந்தா செய்முறை தெளிவா எடுத்துப் போடுங்க.. நானும் என்னைக்காவது பின்னுவேன்ற நம்பிக்கை இருக்கு :)

இமா க்றிஸ் said...

Nope, no news Chanthoos. நானும் மிஸ் பண்ணுகிறேன் நிறைய. ;(

அம்மா நல்லா பண்ணுவாங்க இலா.. நான் பேபியா இருக்கேக்க. எனக்காக ஒரு ஸ்வெட்டர் பின்னுனாங்க.. நான் பெரியவளாயும் அது இன்னமும் இருக்கு. இதுதான் அந்த ஸ்வெட்டர். http://picasaweb.google.com/sebajeyam/MyCraft#5409068133417682450
இப்ப தானே தெரியுது ரெண்டு பேரும் அங்க போன ரகசியம். ம். ;))

//கத்துகிட்டதுக்கு அடையாளமா 4 குச்சி தான் மிச்சம்.// என்னை விட எவ்வளவோ மேல் நீங்க. ;))

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ம்ம்ம்.. காத்திருப்போம் இமா..

சிவப்பு இல்ல.. அது பச்சக் கலர் ஜிங்குச்சா.. ஆனா கிட்டத்தட்ட அதே மாடல்.. அப்புறம் பட்டன்ஸ்க்கு பதிலா வுல்லன் நாப்ஸ் இருக்கும் :)

kavisiva said...

ஹா ஹா என்னைப் போல் பலர் :). எத்தனை வீடியோ பார்த்தும் மண்டையில் ஏற மாட்டேங்குது. மண்டையில் ஏதாச்சும் இருந்தாத்தானேன்னு ஆரும் கேக்கப்படாது. இலா நீங்களாச்சும் புரியர மாதிரி வீடியோ எடுத்து போடுங்க.

அதீஸுக்காக காத்திருப்போர் பட்டியலில் நானும் இருக்கேன்

//Pleased you've found a new hobby other than 'mayil' keeping. //

ரிப்பீட்டேஏஏஏய் :)

இலா said...

ஹாய் சந்தூஸ்!
ஹூம் அந்த கதைய கேக்காதீங்க.. எங்கம்மாக்கு தெரிஞ்ச கைவினை திறமையில் நான் 100ல் 5 % கூட இல்லை. இப்ப எதோ விளையாட்டா செய்ய எடுத்தேன்.. இது வரை பிடிச்சிருக்கு...
யூடியூபில் வீடியோ பாத்து தான் செய்யறேன்... ரொம்ப ஈசியா இருக்கு ஒருத்தர் மைக்கிஎஸ்ஸ்மெயில் என்று தேடுங்க...
என்னோட‌ ப‌ல‌ நாள் க‌ன‌வு இது... சீக்கிரம் நீங்க‌ளும் ஜோதியில‌ ஐக்கிய‌மாகுங்க‌...

இலா said...

இமா! தொப்பிகள் எல்லாம் பிகாசாவில் புதுசா கிராஃப்ட்_வொர்க் என்ற ஆல்பத்தில போடறேன். அம்மாக்கள் சம்மதிச்சா என்னோட மாடல்கள் படத்தோட வரும் :)

இலா said...

கவி! இப்படி சொல்லிட்டிங்களே ! சரி வீடியோகிராபர் ரெடி பண்ணிட்டு செய்து காமிக்கறேன். இப்பதைக்கு நான் வெறும் "தொப்பி" தான் போட்டு காமிப்பேன்... சரியா!!!

இலா said...

போகுமிடமெல்லாம் தேடிட்டேன் இருக்கேன்... பூஸை கண்டா சொல்லி அனுப்புங்கோ.. கட்டிலுக்கு கீழ அவங்க வருவாங்கன்னு கூட்டி பெருக்கி ரூம் நானும் கொஞ்சம் இளைச்சி இடம் வச்சிருக்கேன்னு சொல்லுங்கோ... யாரும் கர்ர்ர்ர்ர் சொன்னாலே பூஸ் நினைப்பே தான்... மீ மிஸூஊஊஊஉ அதீஸ்!!

Asiya Omar said...

பகிர்வுக்கு மகிழ்ச்சி.இந்த நிட்டிங் பற்றி எல்லாரிடமும் ஒரு கதை இருக்கும் போல.இலா,என் மகள் பின்னிய தொப்பி,ஹேர் பேண்டை போட்டோ எடுத்தேன்,விளக்கம் சொல் பதிவிடுகிறேன்,மகளின் கிராஃப்ட் என்று பதிவிட ஆசை,அவள் சொல்லி தரமட்டாளாம்.இலா போட்டோவை மட்டும் பதிவிடுகிறேன்,விளக்கம் சொல்லுங்களேன்.நிஜமாகத்தான்.

'பரிவை' சே.குமார் said...

பகிர்வுக்கு மகிழ்ச்சி.

ஜெய்லானி said...

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_26.html

vanathy said...

Ila, very good. Learning some thing new is very exciting & fun. Make a sweater for me ( use only yellow yarn. OKEY). Thanks in advance.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

த பார்றா.. வானதிக்கு ஸ்வெட்டர் பின்னித் தரணுமாம்.. அதுவும் எல்லோ கலர்ல தான் வேணுமாம் :))

vanathy said...

சந்தூ, ஏன் உங்களுக்கு மஞ்சள் ஆவாதா?? உங்களுக்கு விருப்பமான கலரை சொல்லுங்க???

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ப்ளூ..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஏன்னா மிச்ச கலர்ல இருக்கு.. யெல்லோ கூட ஓக்கே தான்..

இமா க்றிஸ் said...

எனக்கு பிங்க்.

இலா said...

ஆசியா அக்கா! இது நிட்டிங் நீடில் வச்சு செய்ததில்லை.. ஒரு கிட் இருக்கு.. இப்பொ அதில் நிறைய நூல் சுத்தி வச்சிருக்கேன்.... சீக்கிரம் ஒரு செய்முறை விளக்கப்படத்துடன் போடறேன்... எனக்கும் ரொம்ப ஆசை தான்...
படம் போடுங்க மகள் செய்த மாடலில் செய்ய பாக்கிறேன்.

வாங்க குமார்ண்ணா! உங்க வீட்டுக்கு வந்தேன்...அங்க வந்து மீதி !

இலா said...

வான்ஸ்! என்னை டெஸ்ட் பண்ணறீங்களா?? இப்போதைக்கு தொப்பி/ஷால்/பிளாங்கெட் இதெல்லாம் செய்ய தான் திறமை இருக்கு :))

அது என்ன எல்லாரும் "கலர் கலர் வாட் கலர் டூ யூ வான்ட்?""

வான்ஸ்: யெல்லோ
சந்தூஸ்: ஹூம்ம் புளூ ..ஒகே ஒகே யெல்லேவும்
இமா: பிங்க்

இன்னும் யாருக்கு என்ன கலர் வேணும் சொல்லுங்க..

vanathy said...

இலா, இந்த ப்ளாங்கட்டை அப்படியே சுவெட்டரா மாத்தி, சந்துக்கு ஒண்ணு ட்ரை பண்ணிப் பாருங்க.
என்ன இரண்டு பக்கமும் கைகள் போல ஒரு எக்ஸ்ட்ரா பிட்டிங் பண்ணினா போதும்!!
சந்தூ வருவதற்குள் நான் எஸ்...