இதோ வந்திட்டேன் கச்சேரிக்கு :))
பாட்டுன்னாதான் நமக்கு ரொம்ப பிடிக்குமே
1) ஸ்ரீதேவி படத்தில ரொம்ப கியூட்டா இருப்பாங்க :) முதல் 30 நொடி அவங்க முகபாவனை பாருங்க ... யாராலயும் அடிச்சுக்க முடியாது
ஜானி படத்தில் இருந்து : என் வானிலே
http://www.youtube.com/watch?v=wC_dBvKh-4Y
2) இந்த படம் ரிலீஸ் ஆன காலத்தில எல்லாரும் மழைல நனைஞ்சு ரேவதி மாதிரி ஆட ஆசைபட்டு இருப்பாங்க.. எங்க ஸ்கூலில பல வருஷம் இந்த படம் காமிச்சாங்க :)
மௌனராகம் படத்தில் இருந்து "ஓஹோ மேகம் வந்ததோ"
http://www.youtube.com/watch?v=QvKXYda4CsI&
3) பாட்டி பேத்தி சென்டில அடிச்சிட்டு போகும் இந்த பாட்டு :)
போங்க ஒரே அழாச்சியா வருது :((
பூவே பூச்சூடவா பாட்டு ....
http://www.youtube.com/watch?v=6b-qZaVj72w
http://www.youtube.com/watch?v=3xy3eYNKShw&
4) தமிழ் பாட்டு தான் சொல்லணுமா .... சேச்சி இவிட நோக்கு....
எந்து பறஞ்சாலும் நீ என்டேதல்லே வாவே ( பேபி)....
அச்சுவின்டே அம்மா!
http://www.youtube.com/watch?v=UD5qwzsCB9c
5) தேவதை வம்சம் நீயோ ஸ்னேகிதியே படத்தில் இருந்து
http://www.youtube.com/watch?v=k5W_J9leDNg
6) காலை தென்றல் பாடி வரும் பாடல் உயர்ந்த உள்ளம்
http://www.youtube.com/watch?v=2R7KfyTP1s4
7) ரொம்ப பிடிக்கும் இவங்க வாய்ஸ் எனக்கு... Falguni Pathak
http://www.youtube.com/watch?v=EAX6RHczs2s&
8) சத்ரியன் படத்தில இருந்து மாலையில் யாரோ பாடல்
http://www.youtube.com/watch?v=v-9Gx0gJmfo&
9) ஆசை படத்தில் இருந்து "புல்வெளி புல்வெளி தன்னில்"
http://www.youtube.com/watch?v=unoJMSdVeJw&
10) சத்தம் போடாதே படத்தில் இருந்து பேசுகிறேன் பாடல்
http://www.youtube.com/watch?v=Fr1Velz91Zs&
என்ன என்னோட கலெக்க்ஷன் பிடிச்சிருக்கா ??
13 comments:
உங்க தொகுப்பும் அருமை!
good collections....
Ila, short & sweet. Super collections.
ஆஹா..அருமையான கலெக்ஷன் இலா.இவ்வளவு சீக்கிரம் ..அதிலும் லின்க் எல்லாம் கொடுத்து..உங்கள் சுறுசுறுப்புக்கு அவார்ட் கொடுக்கணும் போல் இருக்கு.
எனக்கும் மிகவும் பிடித்துஇருக்கின்றது...
அதுவும் கடைசியில் இருக்கின்றது பேசுகிறேன் பாடல் அடிக்கடி நான் கேட்கும் பாடல்...
அருமையானகலக்ஷன்.தொகுப்பும் அருமை.
2,8,9 இந்தப் பாடல்கள் என்னோட லிஸ்ட்லயும் இருந்தது.:)
நல்ல கலெக்ஷன் இலா!
அருமையானகலக்ஷன்.தொகுப்பும் அருமை.
மிக அருமையான பாடல்கள்,இலா இவ்வளவு சீக்கிரம் உங்கள் பாடல்களை கேட்டது மகிழ்ச்சி.அழைத்தது யாரு?இரண்டு பெரிய அக்காஸ் ஆச்சே.
இலா அசத்தலான பாட்டு
அருமை இலா/
சேச்சி எந்தா பறையுது..மலையாளம் பாட்டோஒ..
எல்லா பாட்டும் சூப்பர் ...லிங்க அதை விட பெஸ்ட் :-))
பாடல் ஒன்று கேட்டேன் --
ஒரு பாட்டு நீங்க கேட்டீங்களா hear or want சின்ன சந்தேகம்
Post a Comment