எல்லாருமே என்னடா கமென்ட் போட்டா அதுக்கு பதில் போடலை ஆனால் பதிவு மட்டும் வேகமா போடறாங்களேன்னு பார்க்கறீங்களா?
இந்த மாதம் முழுவதுமே வேலைகள் அதிகமா இருக்கும்( எல்லாருமே மனசில திட்டறது கேக்குது :)). இன்னும் சில மணி நேரத்தில் ஒரு பயணம் இருக்கு. அடுத்த வாரம் கிரிஸ்மஸ் கொண்டாட்டம்
அதுக்கு அடுத்த வாரம் புது வருடம் என்று வரிசையா வருது.
2010ல் போட்ட கமென்ட்டுக்கு ஜனவரி 2011ல கட்டாயமா பதில் போட்டிடுவேன்.
அதுக்கு முன்னாடி உங்களுக்கு எல்லாம் ஒரு வேண்டுகோள் டீவியில் வருகிற மாதிரி ஒரு பதிவு போடுங்களேன். உங்க கண்ணோட்டத்தில் 2011 உங்க வாழ்க்கையில் 2010ன் ஹைலைட் / லோ லைட் :) . டிசம்பர் 31 க்குள்ள போடணும் ஓகேவா !!!
படம்: ஒரு ஐஸ்கிரீம் கடைக்கு முன் இப்படி !
4 comments:
கிருஸ்மஸ் வாழ்த்துக்கள்!!!
மற்றும் நியூ இயர் வாழ்த்துக்கள்
இலா ரொம்ப பிஸியா.
கொண்டடுங்க கொண்டாடுங்க
வந்து எல்லாத்தையும் சொல்லனும்/
என் வலை இப்ப http://samaiyalattakaasam.blogspot.com
இப்படி போட்டுள்ளேன்,. முடிந்த போது நேரம் இருந்தால் வந்து கருத்து தெரிவிக்கவும்.
happy new year ila அடுத்த வருடம் கண்டிப்பா வந்துடுவீங்க இல்ல
அடடா கவனிக்காம விட்டுட்டேனே..!! தெரிஞ்சிருந்தா ஜெய்லானி டீவியில ஒரு புரோகிராம் போட்டிருக்கலாமே..!! வடை போச்சே....அவ்வ்வ்வ்
Post a Comment