Saturday, September 4, 2010

உழவர் சந்தையில் ஒரு நாள்!


நம்ம ஊர்ல சந்தை நடக்கும் சனிக்கிழமை.அது ஒரு திருவிழா மாதிரி. இங்கயும் அதே போல கோடையில் மட்டும் சனி தோறும் நடக்கிற உழவர் சந்தைக்கு போவோம். எல்லா வாரமும் போக முடிவதில்லை என்றாலும் இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் குளிர் ஆரம்பித்துவிடும் அதனால் உங்களுக்காக சுட சுட படங்களுடன் ...

http://picasaweb.google.com/ilaveera/Farmers_Market#

பி.கு 1 : எதுனா டவுட்டு இருந்தா கேளுங்க.
பி.கு 2 : இதில இருக்க படம் மயில் அடிக்கடி முட்டை/குட்டி போடுதுன்னு கண்ணு படாம இருக்க :)

23 comments:

ஜெய்லானி said...

முதல் வடை எனக்குதான் .இருங்க வரேன்

ஜெய்லானி said...

ஒரோ ஒரு சந்தேகம்தாங்க இது நீங்க கேமராவால சுட்டதா...இல்ல சுட்டதா..?

ஜெய்லானி said...

ஹி..ஹி...இதுல எலுமிச்சம்பழத்தை கானோமே .எடுத்து சாப்பிட்டீங்களா..

ஜெய்லானி said...

13 வதா ஒரு படம் இருக்கே அது என்ன பழம் ..ஞானப்பழமா..? க்கி...க்கி...

ஜெய்லானி said...

24 லுல இருக்கிற மஷ்ரூம் சாப்பிட்டா அலர்ஜி வருமா ..? இது மனுஷனுக்கா இல்ல பெட் அனிமல்ஸுக்கா...??

ஜெய்லானி said...

//பி.கு 1 : எதுனா டவுட்டு இருந்தா கேளுங்க.//

நீங்க சும்மா இருந்தாலே கேக்குற ஆள் நான் ..இதில..ஹய்யோ..ஹய்யோ..

இலா said...

வாங்க ஜெய்! முதலா வந்ததால் கொஞ்சமா கீமா வச்ச பப்ஸ் எடுத்துக்கோங்க ! கூடவே ரூஆஃப்ஸா அடிச்சி வச்சிருக்கேன் !
ச‌.நெ.1 ://கேமராவால சுட்டதா...இல்ல சுட்டதா..?// இது காலையில தான் சுட்டேன் கேமராவில் :)

ச‌.நெ.2 ://இதுல எலுமிச்சம்பழத்தை கானோமே .எடுத்து சாப்பிட்டீங்களா//
அதிக‌ம் ச‌ந்தேக‌ம் கேக்க‌ற‌வ‌ங்க‌ளுக்கு பிழிஞ்சுவிட‌ த‌னியா வ‌ச்சிருக்கேன் :))

ச‌.நெ.3 ://அது என்ன பழம் ..ஞானப்பழமா..? //
அதுக்கு பேரு கேசிங் ப‌ந்து . இமா இதைய‌ பாத்து செய்வாங்க‌ன்னு போட்டிருக்கேன் :))
//ஞானப்பழமா..? // எனக்கும் ஒரு சந்தேகம் ..இது யாரு???

ச.நெ.4: //மஷ்ரூம் சாப்பிட்டா அலர்ஜி வருமா ..?// வரும் இப்படி சந்தேகப்பட்டு சாப்பிட்டா கட்டாயமா.. மனுசனுக்கே தான்.. இவ்வளவு வெல போட்டு காளான் வாங்கி கொடுக்கற அளவுக்கு பெரிய லெவல் பெட் யாருங்க வச்சிருக்காங்க...

//நீங்க சும்மா இருந்தாலே கேக்குற ஆள் நான் ..இதில..ஹய்யோ..ஹய்யோ..//
இனி கணக்கு வச்சிக்க போறேன்.. காலம் பதில் சொல்லும் அதைய வச்சி என்ன செய்யன்னு...

இமா க்றிஸ் said...

டவுட்டுலாம் அங்கயே கேட்டுட்டேன்.

மயில் தொடர்ந்து நிறைய குட்டி போடணும் என்று விரும்புகிறேன்.

Jaleela Kamal said...

hihi

'பரிவை' சே.குமார் said...

Super..!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஹை.. இப்போ இருக்கற ஊர்லயும் இப்படி நடக்கும்.. ஆனா அதுக்கு காலைல அஞ்சு மணிக்கு போனாத் தான் பார்க்கிங் கிடைக்குமாம்.. பார்க்கலாம்.. ;)

மயில் இன்னும் முட்டை போடட்டும் இலா. javascript:void(0)

இலா said...

@@இமா! அங்கயும் போய் பதில் போட்டு இருக்கேன்.. டோன்ட் வொர்ரி ... தொடர ஆசை தான் பார்ப்போம்..

@@வாங்க ஜலீலாக்கா! நலமா??

@@குமார்ண்ணா! படமெல்லாம் புடிச்சிருக்கா?

இலா said...

வாங்க சந்தூஸ்! பாஸ்டனில் இருக்கும் வரை ஹே மார்கெட் போவோம் ..ட்ரெயின் பிடிச்சி போயிடுவேன் சில சமயம் ஹே மார்கெட்டுக்கு ... என்ன பனி குளிர் என்றாலும் இருப்பாங்க‌.. அவரால் முடிந்தால் வெள்ளியே எல்லாம் வாங்கிட்டு வருவார்.. இங்க உழவர் சந்தையில் எல்லாமே ஒரு டாலர் /2 டாலர் அப்படி... ஹே மார்கெட்டில் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்.. நம்ம ஊரு மாதிரி தொடக்கூடாது அப்படி இப்படின்னு.. இப்ப இருக்க ஊரில ரொம்ப பிரெண்ட்லி...

mohana ravi said...

நேக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் !

என் புள்ளையார் சுழில தமிழ் கூடாதா!

ஜெய்லானி said...

//நேக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் !

என் புள்ளையார் சுழில தமிழ் கூடாதா!//

ஹா..ஹா.. அவங்க இங்க மட்டும்தான் தமிழ் ..( ஒரு வேளை இது மட்டும் வீட்டில டைப் பண்றாங்க போல )

ஜெய்லானி said...

//கூடவே ரூஆஃப்ஸா அடிச்சி வச்சிருக்கேன் !//

ஆஹா... அப்ப அந்த ஜக்கோட குடுங்க .. கிளாஸ்ல வேனாம் ..

ஜெய்லானி said...

//அதிக‌ம் ச‌ந்தேக‌ம் கேக்க‌ற‌வ‌ங்க‌ளுக்கு பிழிஞ்சுவிட‌ த‌னியா வ‌ச்சிருக்கேன் :)) //

அப்படியே கொஞ்சம் உப்பு சேர்த்தால் நல்லா குளு குளுன்னு இருக்கும் ( நா குடிக்கிரதை சொன்னேன் ஹி..ஹி..)

இலா said...

வாங்கோ மாமீ! நீங்க உ போட்டு பிள்ளையார் சுழியோட ஆரம்பிங்க.. எதுக்கும் இங்க தடையில்லை.. அன்பும் கொஞ்சம் நக்கலும் ரொம்பவே டீஸிங்கும் தான் வேணும்...

இலா said...

வாங்க ஜெய்! அப்படியே பிடிங்க ... இங்க யாரும் அவ்வளவு ரூஆஃப்ஸா போடறதில்லை.. உங்களுக்காவது பிடிச்சிருக்கே :))


//அப்படியே கொஞ்சம் உப்பு சேர்த்தால் நல்லா குளு குளுன்னு இருக்கும்//
இமா சொன்னாங்க அடிபட்ட இடத்தில் விட்டா சீக்கிரம் சரியாகுமாமே???!!!

இமா க்றிஸ் said...

;)))

vanathy said...

இலா, சூப்பரோ சூப்பர். எனக்கும் வேணும்.

Jaleela Kamal said...

அன்றே பதில் போட வந்தேன் முடியாம போச்சு

இலா திபாவளி சர வெடி போல் இருக்கு

Anonymous said...

நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு