மறுபடியும் ஒரு யூடியூப் மூலம் கற்ற ஒரு கைவினை.
இதுக்கு கார்ட்போட்டினால் நானே செய்த பிளவர் லூம். சின்ன அளவில செய்து இருக்கேன்.
ஒரு 4 க்கு 4 என்ற அளவில்(எந்த சதுர அளவும் எடுக்கலாம்) கார்ட்போர்ட் எடுத்து கோடுகள் வரைந்து கொள்ள வேண்டும். பின்னர் வீடியோவில் காட்டியபடி முன்னும் பின்னும் நூலை சுற்றியபின் குறுக்கு கோடுகள் வரும் இடமெல்லாம் வேறு கலர் நூலினால் தைப்பதுபோல செய்ய வேண்டும்.
வீடியோ இன்ஸ்பிரேஷன்: பட்டர்ஃபளை லூம் . ( Check for Butterfly loom :Welcome Video in you tube)
படங்கள் பிசாசாவில் கிராஃப்ட்_வொர்க் என்ற ஆல்பத்தில் இருக்கு.
21 comments:
simply super..nice work!!
அடடா! கலக்குறீங்க இலா.
பாராட்டுக்கள்.
அப்ப... அங்க உங்கள் கைவினைக் குறிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். ;)
எதிர்பார்க்கிறேன். ;)
தொடருங்கள் உங்கள் கலைப்பயணத்தை.
wow நல்லிருக்கு இலா
/அப்ப... அங்க உங்கள் கைவினைக் குறிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். ;)
எதிர்பார்க்கிறேன். ;)/
ரிப்பிட்டு...
பூ மலர்ந்தது அழகா இருக்கு இலா!
//அப்ப... அங்க உங்கள் கைவினைக் குறிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். ;)
எதிர்பார்க்கிறேன். ;)//
ரிப்பீட்டோ ரிப்பீட்டு :))
super presenataion Ila. Wow welcome to crafts & creations.
why don't add step by step pictures.
அடடா! கலக்குறீங்க இலா.
பாராட்டுக்கள்.
சூப்பரா இருக்கு இலா! எனக்கும் க்ராஃப்ட் தெரியும். ஆனால் செய்வதற்கு சரியாக பொருட்கள் இங்கு கிடைப்பதில்ல :( உங்கள் க்ராஃப்ட்களை விரைவில் போடுங்கள்.
மேனகா! நன்றி! நான் கத்துகுட்டியிலும் கத்துகுட்டி :))
இமா! நன்றி ! போட்டோ சரியா எடுக்க வர்ரதில்லை எனக்கு... ஒரே கை தான் இங்க... போஸ் மட்டும் கொடுக்க இங்க ரெடியா இருப்பாங்க :))
//எதிர்பார்க்கிறேன். ;) // முயற்சி செய்யறேன் இமா!
ஹாஷினி! வாங்க ரொம்ப நன்றி!
கவிசிவா! அங்க வந்தா நீங்க செய்து பாப்பீங்களா? :))
வாங்க விஜி!நானும் ஒரு கை பாக்கலாம்ன்னு இருக்கேன் :))
குமார்ண்ணா! நன்றி! 3 கிளிக் இந்த பின்னூட்டம் போட :))
அஸ்மா ! நானும் வீட்டில பர்ஸை பதம் பாக்காம செய்யணும் என்று தேடுவென் :) நன்றி !
இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறோம்..
//எதிர்பார்க்கிறோம்.// மீ டூ.
சந்தூஸ்! கம்மிங்ங்ங்ங்ங்....
இமா! வரும்.. இப்போதைக்கு ஒரு வேகத்தில இருக்கு மயில் :)
சும்மா வேகம் இல்ல. பயங்கர வேகம். ;)))
இலா இங்கு பிரச்சினை இல்லைமா. இன்னும் நான் நியூஸ் பார்க்கவில்லை. இப்பதான் எழும்பினேன். பெரிய பிரச்சினை இருக்காதுன்னுதான் நினைக்கிறேன்.
நன்றி இலா!
அழகாக செய்திருக்கிறீர்கள் இலா! பாராட்டுக்கள்!!
மயில் இங்கே லாண்ட் ஆகிவிட்டது. ;)
http://www.arusuvai.com/tamil/node/16563
எங்கள் எதிர்பார்ப்பை விரைந்து நிறைவேற்றிய மயிலுக்கு எனது பாராட்டுக்கள்.
மனோ ஆன்டி! பாராட்டுக்கு மிக்க ரொம்ப நன்றி! கலையுலகில் நான் கத்துக்குட்டி !
ஹய்யா... இமா! அங்க வந்ததை கவனிக்கல... மருமகளுக்கு செய்து கொடுங்க... பெரிய கிளிப் வச்சும் செய்யலாம்...
அடுத்தது ஒரு காமெடி பீஸ்!
பூ ரொமப் அழகாக மலர்ந்துள்ளது இலா
வாழ்த்துக்கள் கைவினை பொருட்கள் இன்னும் அசத்தலாக வரும் என்றூ நினைக்கீறேன்
இலா கொஞ்ச நாளாவே “விசுத்தி” சக்கரம் நல்லா வேலை செய்யுது! வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன்
நன்றி ஹைஷ் அங்கிள்! உங்க ஆர்டர் என்ன கலர்ன்னு சொன்னா செய்து ரெடியா வைப்பேன்... பிகாசால இருக்கு கேட்டலாக் :))
சூப்பரா இருக்கு ..!!
//பூ மலர்ந்தது அழகா இருக்கு இலா!
//அப்ப... அங்க உங்கள் கைவினைக் குறிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். ;)
எதிர்பார்க்கிறேன். ;)//
ரிப்பீட்டோ ரிப்பீட்டு :)) //
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்
Post a Comment