Sunday, December 12, 2010
கண்டுபிடி !!!
இது என்ன கண்டுபிடிங்க பார்க்கலாம்.. ஒரே க்ளூ ! ஆர்ட்.. ஆர்ட்ட்.. ஆர்ட்டு ... ஆர்ட்டூஊஊஊஊ!!!!
My Note : Picture taken from http://goinggreenscience.com/wp-content/uploads/2010/02/figure8turtle.jpg
எல்லாரும் கோக்/ஃபான்டா/பெப்சி இப்படி வீட்டில வாங்கும் போது இந்த பிளாஸ்டிக் வளையங்களை பார்த்து இருப்பீங்க இல்லையா... இந்த வளையங்கள் கிட்டத்தட்ட 390 கிராம் எடையுடன் இருக்கும்( பதில்கள்.காம்)6 சோடா கேன்களை சேர்த்து வைத்து இருக்கும். அப்போ இந்த வளையங்களில் 6 கேன்கள் கோர்த்து இருக்கும் போது இரண்டு கிலோ 340 கிராம் எடையுள்ள ஒரு சிக்ஸ்பேக் :) எப்படி ஆட்டினாலும் அசக்கினாலும் வெளியே வராம செய்யும் இல்லையா .. இப்பொ நம்மட பேபி ஆமை மாட்டிகிச்சின்னா :((
நம்மாலான உதவி செய்யலாமே .. இப்படி வளையங்களை சேர்த்து வைத்து ஒரு ஆர்ட் ஆக செய்யலாம்..
தேவையானவை : பிளாஸ்டிக் சோடா கேன் வளையங்கள்... அக்ரிலிக் பெயின்ட் , பிளாஸ்டிக் நூல்.. ஆர்டை தொங்கவிட ஒரு கம்பி அல்லது கர்டன் ராட்
தேவையான கலரில் பெயின்ட் அடித்து வளையங்கள் எல்லாம் கட்டி...கர்டன் ராடில் மாட்டிவிட்டா அழகோ அழகு
ஐடியா கிடைத்தது: கார்னர் ஸ்டோன் காலரி , சோனாமா, கலிபோர்னியா
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
//37000 அடி உயரத்தில் இருந்து// பாரசூட்! ;)
உங்க நாட்டுல இருந்து இருந்தா சட் என்று கண்டுபிடிச்சு இருப்பேன். ம்... ரீசைக்கிள்ட் ப்ளாஸ்டிக் பாட்டில்ஸ் / கான்ஸ். வெட்டி எதனாலயோ பின்னி இருக்கு. மே பீ வீராவுக்கு இன்னொரு பீனி. ;)))
ஹே!! சரியாக் கண்டுபிடிச்சுட்டேன். ;))
பல்பு. ;))))
பல்ப் ஃபாக்டரியில... எல்லாம் பெட்டில அடுக்கி... மேல உடையாம பாக்கிங் போட்டு இருக்காங்க. ஓகேயா? ;))
1. ஏதோ பெவிலியனோட கூரை ;)
2. சீனப் பெருஞ்சுவர் மேல சமீபத்துல வரஞ்சு இருக்கிற மாடர்ன் ஆட்ர் ;))
3. ம்... ஹைஷ் ப்ளேன்ல இருந்து பார்த்தப்ப கலர்கலரா தெரிஞ்ச ஓசோன் படலம்
உல்லன்பையோ, சாக்குப்பையோ க்ளோசப்ல. ரைட்டா?
துணியில் செய்யப்பட்ட எம்பிராய்டரி? ஸ்வெட்டர் க்ளோஸப்பில்?
க்ளோஸப் ஸ்வெட்டர்?
அமெரிக்காவில் இருந்தா கண்டு பிடிச்சுடுவாங்களாம் எங்கட இம்மி. ஆங்! நான் இங்கன தான் இருக்கேன். ஒரு மண்ணும் விளங்கவில்லை.
இலா, இது என்ன??
கண்டுபிடிக்க முயற்சி செய்தவர்களுக்கு நன்றி!
இமா! 37000 அடி மேலே இருந்து போட்ட பதிவு :)
//உள்நாட்டிலா // இது உங்கட நாட்டிலும் இருக்கே ஏன் பசிக்கு உணவில்லாத நாட்டில கூட இருக்கு :)
வீராவுக்கு பீனி போட்டு போட்டு அவர் இப்போ பர்ஸை எனக்கே கொடுத்திட்டார் :)
பல்பா ??? ஹூம் இல்லை :(
கொடுத்த 3 பதிலும் இல்லை :(
ஓசோன் படலமா ??? கிக்..கிக்..கிக்... அங்க ஓட்டை விழாம இருக்க நாம செய்யற வேலைக்கு உதவி தான் :)
லக்ஷ்மி ! வாங்க... இது உபயோகமில்லாத ஒரு பொருளை வைத்து செய்த ஆனா யூசபிலிட்டி அழகு பார்க்க மட்டும் செய்யப்பட்டது.
ஹூசைன் அம்மா! பிள்ளைகளுக்கு பிடிச்சது ஆனா இதை சாப்பிட முடியாது... ஏன்னா இது ஒரு தூக்கு தூக்கிதான் :)
குமார்ண்ணா! வாங்க நல்ல முயற்சி....
வான்ஸ்! ஹ ஹ ஹா....
இருங்க இன்று மதியம் போடுகிறேன் பதிலை. அதுவரை பொறுமை !
Seekiram ennanu sollunga, suspense thanga mudiyala..
Kurinji
;))
நான் ரொம்பக் கிட்ட வந்துட்டேன் இலா. ;) கெஸ் பண்ணினேன். அந்த "லூப்ஸ்" சஜஸ்ட் பண்ணிச்சு. இங்க இதுபோல் இல்ல. அட்டைப் பெட்டிதான். வாட்டர் பாட்டில் காரியர் கூட வேற மாதிரி இருக்கும். அதான் உங்க நாட்டுல இருந்தா கண்டு பிடிச்சு இருப்பேன்னு சொன்னேன்.
கிட்டத்தட்ட இதுபோல் நானும் பண்ணி இருக்கேன், ஒரு 20 வருஷத்துக்கு முன்னாடி. ஒரு எக்சிபிஷனுக்காக "சேலைன் பாட்டில்" தூக்கிகள் (சேர்த்துக் கொடுத்தது பக்கத்து வீட்டு நர்ஸ் அக்கா) + ஷாப்பிங் பைகள் கொண்டு ஒரு முழுக்கதவுக்கு - டபிள் டோர், வரும் விதமாக ஒரு கர்ட்டன் பின்னினேன். "கழிவுப் பொருட்களில் அலங்காரப் பொருள்" என்ற தலைப்பின் கீழ் இடம்பெற்றது. ரொம்ப அழகா இருந்தாலும் எதனாலோ அது நடுவர் கவனத்தைக் கவரல. ஆனா.. அதே தலைப்புல இருந்த என்னோட "டியூலிப்ஸ்" ஃபர்ஸ்ட் ப்ரைஸ் வாங்கிக் கொடுத்துது. பின்னாடி பலகாலம் இந்த கர்ட்டன் எங்க வீட்டுல சுவர்ல அழகா தொங்கி எல்லார் கவனத்தையும் கவர்ந்துட்டு இருந்துது. நான் சொன்னால் தவிர அது இன்னது என்று யாருக்கும் புரியாது. இப்பவும் நினைச்சுப் பார்த்தா சந்தோஷமா, ரொம்பப் பெருமையா இருக்கு. அப்போல்லாம் கமரா இல்ல. ஞாபகத்துக்கு ஒரு போட்டோ கூட இல்ல. ;(
நினைவு படுத்தியதுக்கு நன்றி இலா. ;)
கெட்டியான ஓடு இருக்கிற ஆமைக்குக் கூட இப்படியா? எத்தனை வருஷம் எடுத்து இருக்கும் ஆமை இந்த அளவு வளர! அப்பவும் ப்ளாஸ்டிக் அறுந்து போகாதது கொடுமை. ;((
ila,therikiramaathiriyum iruku,theriyaathamaathiriyum irukku.neeyee cholliden.
முதல் படத்தை பார்த்ததும் மாமீயை நினைச்சேன் அதே மாதிரி 5 கமெண்ட் அதுவும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பெரிசா ஆஹா...
இது பாத்ரூம் கிளீனிங் பஞ்சுதானே.!! குளோசப்பில் எடுத்து இருக்கீங்க
Post a Comment