I speak from my heart and muse about things that matter to me.
Tuesday, December 28, 2010
New Year Resolution I intend to Keep
Tease unsuspecting toddlers / Preschoolers and early graders who wont talk back( I know i will get a big bulb ).. Hey I need entertainment when i am not watching TV :))
பெரிசா ஒண்ணும் இல்லை. வெயிட் குறைக்கணும். இரண்டாவது மனசில் இருக்கு நிறைவேறுமா தெரியவில்லை. நிறைவேறினா அதையே ஒரு பதிவா போட்டுடலாம் என்று நினைக்கிறேன். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
8 comments:
Good Ila.
happy and prosperous new year to all.Mine? wait and see.
happy new year.
Happy New Year!
Kurinji
happy new year.
பெரிசா ஒண்ணும் இல்லை. வெயிட் குறைக்கணும். இரண்டாவது மனசில் இருக்கு நிறைவேறுமா தெரியவில்லை. நிறைவேறினா அதையே ஒரு பதிவா போட்டுடலாம் என்று நினைக்கிறேன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ஆஹா.. இதைத் தான் ஏற்கனவே செய்து வர்றீங்களே..
நான் வழக்கம் போல உருப்படனும்ன்னு ஒரே ஒரு சிம்பிள் ரெஷல்யூஷன் மட்டும் எடுத்திருக்கேன் :))
அருட்பேராற்றலின் கருணையினால்
தங்களும், தங்கள் குடுமபமும், சுற்றம் மற்றும் நட்பு அனைவரும்
இப் புத்தாண்டு முதல்
உடல் நலம்
நீள் ஆயுள்
நிறை செல்வம்
உயர் புகழ்
மெய் ஞானம்
பெற்று வாழ்க வளமுடன்.
நிறைய மொக்கை போடனுமுன்னு ஒரு வேண்டுதல்...ஆனா நேரம் கிடைக்கல ..நீங்க அதுக்கு பிராத்தனை செய்யுங்களேன் ..ஹி..ஹி..
Post a Comment