Sunday, November 14, 2010

நிகழ்வு - நவம்பர் 14 2010

இன்றைய பரிசோதனை: பஞ்ச் நீடில் எம்ப்ராய்டரி. இதில என்ன தெரியுதுன்னா ஆர்வக்கோளாறு அதிகம் தான் ஆனா ரொம்ப ஈசியா எதுவும் செய்ய முடியறதில்லை. இப்போதைக்கு குத்தி குத்தி எம்ப்ராய்ரரி துணில அதிகமா நூலுக்கு பதில் ஓட்டை தான் இருக்கு :(( (10 ஓட்டைகள் 3 நூல் )

36 கலர்.. இமாக்கும் எனக்கும் பிடிச்ச வண்ணத்து பூச்சி டிசைன். இது சரிவருமா ??

எல்லாம் இந்த வான்ஸ் செய்ததால வந்த ஆ.கோ ( நோட்டீஸ் நோ அ.கோ )

பி.கு: எல்லாத்தையும் ஃபேஸ் புக்கில போட முடியாது அதனால பதிவு இல்லாம இப்படி நிகழ்வுகளும் வரும்

9 comments:

இமா க்றிஸ் said...

ஆ.கோ வளர வாழ்த்துக்கிறேன்.
//பதிவு இல்லாம இப்படி நிகழ்வுகளும் வரும்// வரட்டும் வரட்டும். ;)

ஹைஷ்126 said...

இலா தூக்கத்தில் நடக்கிற வியாதியோ, இல்லை பஞ்ச் நீடில் எம்ப்ராய்டரி கனவு வருதா?

தப்பி தவறி கையில் ஊசி வைத்துக்கொண்டு தூங்கிடாதீங்கோ. பாவம் வீரா காலையில் எழும்போது:)

வாழ்க வளமுடன்

kavisiva said...

//இலா தூக்கத்தில் நடக்கிற வியாதியோ, இல்லை பஞ்ச் நீடில் எம்ப்ராய்டரி கனவு வருதா?

தப்பி தவறி கையில் ஊசி வைத்துக்கொண்டு தூங்கிடாதீங்கோ. பாவம் வீரா காலையில் எழும்போது:)//

ரிப்பீட்டேஏஏஏஏஏஏய் :)))

ஹைஷ்126 said...

//இப்போதைக்கு குத்தி குத்தி எம்ப்ராய்ரரி துணில அதிகமா நூலுக்கு பதில் ஓட்டை தான் இருக்கு :(( (10 ஓட்டைகள் 3 நூல் )//

கவிசிவா பஞ்ச் பண்ணா கூட பரவாயில்லை, ஊசியில 3 நூல கோத்து வீராவ ”பெட்”ல 10 தடவ குத்தி குத்தி எம்ப்ராய்டரியா போட்டா அவர் எப்படி எழுந்து ஆபிஸுக்கு போவார்- பாவம் :)

இலா said...

ஆஹா.. எல்லாருமே ஒரு மார்க்கமா இருக்கீங்களே...

நன்றி இமா! இனியும் வரும்... என்ன எனக்கு இந்த தையல் இத்யாதி தான் தெரியல இல்லைன்னா நிறைய பிராஜெக்ட்ஸ் செய்யலாம். உங்களுக்கும் மட்டும் என்னோட அடுத்த பிராஜெக்ட் ஸ்னீக் ப்ரிவியூ முதல் வரிசை ...

ஹைஷ் அங்கிள்! ஊசி எல்லாம் என்னோட பாக்கெட் மணில வாங்கினா குத்த விடலாம் :)) ஃப்ரீ லோடட் கேஷ் கார்ட் இல்லை குடுத்திருக்கார்.. அதனால எல்லா பொருளும் வாங்கினதும் காமிச்சிட்டு என்னோட கிராஃப்ட் பெட்டில வரவேற்பறையில் இருக்கு.
உண்மையில் வாங்க ஆசைபட்டு நாளாகுது.. இன்று தான் நேரம் கிடைத்தது.

கவி! உங்க ஊருக்கு ஒரு பஞ்ச் நீடில் பார்சல்...ரிப்பீட்டாம்.. ரிப்பீட்டு :)))))

இமா க்றிஸ் said...

இந்த ;) இலா பதில் பார்த்து. ;)

vanathy said...

இலா, மனம் தளர வேண்டாம். தொடக்கத்தில் நான் செய்த எம்ராய்டரி எல்லாமே மிகவும் கேவலமா இருக்கும். இப்ப நல்லாவே தேறிட்டேன்.

இலா said...

நன்றி வான்ஸ்... விடறதில்லைன்னு இருக்கேன்.

இமா :)) பேக் அட் யூ !!!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

அதனால என்ன.. போடுங்க போடுங்க.. மயில் முட்டை வேணும்ன்னு அப்புறம் யாரும் வம்பு பண்ண மாட்டாங்க.. :))