நாங்க சான்டாவுக்கே ஹெல்பர்ஸ் சப்ளை செய்வோமில்ல... மார்த்தா ஸ்டூவர்ட் கிராஃப்ட் தளத்தில் பார்த்து செய்தது பைன் கோன் எல்ஃப்.
இமா!!! மரம் நிக்கல சரியா அதனால இப்படி ஐடியா :))
கை கால் எல்லாம் = ஷெனீல் குச்சி / பைப் கிளீனர்ஸ்
தலை பெயின்டட் வுட் ஹெட்ஸ்
மற்ற துணி வகை பெல்ட் துணி
பிடிச்சிருக்கா.. பார்வைக்கு இன்று மட்டும் வீட்டில் நாளை ஒய் எம் சி யேவுக்கு கொடுக்கப்படும் :)
15 comments:
நான்கூட முதல்ல, சாண்டாவைத் தான் பண்ணியிருக்கீங்களோன்னு நினைச்சுட்டேன்.. :)) :)
இதை ஒய் எம் சி யே ல என்ன பண்ணுவாங்க?
இலா, எனக்கும் ஒரு ஹெல்பர் செய்து தாங்க. சமைக்க, துணி அயர்ன் பண்ண.... ஆள் வேணும்.
இந்த ஹெல்பர் ஆனா ..? பொண்ணா.?
//இமா மரம் நிக்கல சரியா//
இமா மாமீயை, மரம் என்று சொன்னதை வண்மையாக கண்டிக்கிறேன்..!! :-))
//பிடிச்சிருக்கா.. //
பிடிக்கல ..சுத்தமா சரியில்ல...!! அதனால எனக்கு குடுத்துடுங்க ..நா அழகா எங்க வீட்டு டேபிள்ள , இல்லாட்டி டீவி ஸ்டாண்டில வச்சிக்கிறேன்..!! :-)))))))))
சந்தூஸ் ! சான்டா வெள்ளை தாடியோட சிகப்பு சட்டை போட்டு இருப்பார் !!
ஒய் எம் சி யேல முன்னாடியே ரிசப்ஷனில் இப்படி அலங்காரங்கள் இருக்கும்... வீட்டில தனியா இல்லாம எல்ஃப் அங்க கூட்டத்தில இருக்கலாமில்ல...
வான்ஸ் ! அப்ப நீங்க மாம்ஸை வேலை வாங்கறதே இல்லையா...
ஜெய்! ஹெல்பர் ஆண் தான்...
நல்லா பாத்தீங்களா?? இப்ப மாத்திட்டேனே..இமா அதுக்கெல்லாம் கோச்சுக்க மாட்டாங்க.. எவ்வளவு எலுத்து பிளை எல்லாம் சகிச்சிட்டு இருக்காங்க. ஒரு கமா / ஆச்சரிய குறி மறந்ததால் தமிழ் தாய் என்னை மன்னிக்கட்டும் :))
இன்னும் 8 பைன் கோன் இருக்கு எல்லாரையும் ரெடி பண்ணி லைன் அப் செய்யறேன்.. வந்து செலக்ட் செய்துக்கோங்க..
சூப்பராக இருக்கு இலா...அழகாக செய்து இருக்கின்றிங்க...
கலக்கிட்டீங்க இலா. எனக்கும் ஒரு ஹெல்ப்பர் ப்ளீஸ். முடியல. ;((
நான் வரவில்லை என்று மீதிப் பேர் கோச்சுக்கக் கூடாது. க்ராஃப்ட் என்றால் பார்க்காமல் இருந்தால் தூக்கத்துல கண்ணு தெரியாது என்று வந்தாச்சு. தவிர டாஷ்போட்ல 'இமா'ன்னு என்னமோ தெரிஞ்சு வச்சுது. ;) நல்ல ட்ரிக் இலா.
சந்தேக சிகாமணி ஜெய்லானி அவர்களே...
//இந்த ஹெல்பர் ஆனா ..? பொண்ணா? // ம். 'ஆன்' பொண்ணுதானே! ஆணா!!
//இமா மாமீயை, மரம் என்று சொன்ன// துக்கு பழிக்குப் பழி வாங்கிட்டேனே. ;)))
//இமா அதுக்கெல்லாம் கோச்சுக்க மாட்டாங்க.. எவ்வளவு எலுத்து பிளை எல்லாம் சகிச்சிட்டு இருக்காங்க. //
எல்லாரும் ஒண்ணா கூடி காலை வாருறாங்களே! காப்பாற்ற ஆளே இல்லையா!! கூகிளாண்டவரே! எங்க இருக்கீங்க!!
சூப்பராக இருக்கு இலா.
அழகா இருக்கு!
எனக்கும் அப்படியே ஒன்னு அனுப்பிடுங்க
//இன்னும் 8 பைன் கோன் இருக்கு எல்லாரையும் ரெடி பண்ணி லைன் அப் செய்யறேன்.. வந்து செலக்ட் செய்துக்கோங்க..// இலா அந்த 8 பேரையும் ரெடி பண்ணி பிறீ டெலிவரிக்கு என்னிடம் கொடுங்கோ, ஒரு பத்து வருஷம் கழிச்சி எல்லோரிடமும் சேர்த்து விடுகிறேன்.
பி.கு: ஹெல்பர் இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு :( அதேன் இப்புடி...:)))))
//வான்ஸ் ! அப்ப நீங்க மாம்ஸை வேலை வாங்கறதே இல்லையா...//
மாமாக்கு தான் கேட்டேன் ஹிஹி...
இமா ! நன்றி ! நீங்க "ஊக்கு"வித்ததால் தான் இந்த அளவுக்கு வந்திருக்கேன்... டிரிக் வேலை செய்திடுச்சில்ல :))
குமார்ண்ணா! நன்றி !!!
ஆமினா ! முதல் 10 பேருக்கு தான் கிடைக்கும். அப்படியே வரிசைல நில்லுங்க !
ஹைஷ் அங்கிள் ! இப்படி பல ஏர்பார்சல் காணாம போனதா பூஸ் சொன்னது நினைவிருக்கு.. நாங்க த.க கேப்டன் ஜாக் ஸ்பேர்ரோவை தேடறோம் பத்திரமா டெலிவரி செய்ய...
வான்ஸ் ! மாம்ஸூ உங்க நெலமை இப்படி ஆயிடுச்சே மாம்ஸு... எங்க டிஸ்யூ...
எனக்கும் ஒரு ஹெல்ப்பரை அனுப்பி வைங்களேன்!
Post a Comment