நேத்து கிராஃப்ட் கடையில் ஒரு பூ 20 காசுக்கு வாங்கினேன். இதுக்கு அலங்காரம் இல்லாத இன்னும் முக்கியமான வேலையும் இருக்கு.
அதிக செலவில்லாத மேசை அலங்காரமா பயன்படுத்தலாம் :)
வேற ஐடியா தோணினாலும் சொல்லுங்க.
பதில் :
இவ்வளவு ஆர்வமா கண்டுபிடிக்க வந்தவங்களுக்கு நன்றி !
இது குளிக்க பயன்படுத்தும் ஸ்பாஞ் பூ . என்ன கலர் வேணுமோ பார்சல் அனுப்பப்படும் :)
14 comments:
இலா சூப்பரா இருக்கு.
வாழ்க வளமுடன்
நன்றி ஹைஷ் அங்கிள் ! என்னன்னு சொல்லவே இல்லை :)
ரீத்!! ;)
பொக்கே.
ஃபோம் பூக்களா இலா?
சுகர் ப்ளவர்ஸ் மாதிரியும் தெரியுது.
இமா! நல்ல முயற்சி! கிக்..கிக்..கிக்... க்ளூ மெயிலில் :))
சூப்பரா இருக்கு....
Very cute. Foam flowers????
நான் இதுவரை என்னோடைய எந்த பதிவையும் வந்து படியுங்கள் என்று யாரையும் அழைத்தது இல்லை . ஆனால் என்னுடைய , சாதி = எய்ட்ஸ் (part- 1) பதிவை படிக்க தாழ்மையுடன் அழைக்கிறேன் . நேரம் இருந்தால் வாருங்கள் நண்பரே .
http://rockzsrajesh.blogspot.com/2010/11/1.html
பணிவுடன் ,
ராக்ஸ் . . . .
ரப்பர் ஷீட்டில் செய்த பூக்களா இலா?! என் கணிப்பு கேவலமா இருக்கோ :)
குமார்ண்ணா வருகைக்கு நன்றி !
வான்ஸ் ! போமில் செய்தது தான் போல ஆனா தெரியல...
ராக்ஸ்! வர்ரேங்க..
கவி! கண்டுபிடி கண்டுபிடி...
பி.கு: எனக்கு அடி நிச்சயமா இருக்கு
பக்கத்து வீட்டு குட்டிக்கு ஆன்ரியின் பரிசாகக் கொடுக்க.. அல்லது பசிக்கும் போது சாப்பிட்டுக்கொள்ள :)) சரியா?
அடடா ! சந்தூஸ் பார்க்க அப்படி தான் இருக்கா.. பக்கத்து வீட்டு குட்டிக்கு கொடுத்தா நமக்கு தான் குட்டி பல்ப் கொடுக்கும் :))
பாட் ப்யூரி( Floral Potpourri) மாதிரி வாசனை தரும் பூக்களாங்க? சோப் ஃப்ளவர்ஸ் போல தெரியுது எனக்கு!:)
பாத்ரூம் டாய்லட்டில் வைக்கும் , சிந்த்தெடிக் நாப்தலின் ஃப்ளோவர்ஸ் ..!! ஓக்கேயா..? :-))
Post a Comment